நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே
- நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3) - இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன் - ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா - வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு - ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா - புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே ஆறுதல் நாயகனே - என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே
Nandri Pali Nandri Pali – நன்றிபலி நன்றிபலி Lyrics in English
Nandri Pali Nandri Pali
nantipali nantipali nallavarae umakkuththaan
aanantham aananthamae appaa um thiruppaathamae
- naettaைya thuyaramellaam intu marainthathaiyaa
nimmathi piranthaiyaa nirantharamaanathaiyaa
koti koti nanti daati (3) - iravellaam kaaththeer innum ornaal thantheer
maravaatha en naesarae uravaati makilnthiduvaen - ooliyap paathaiyilae ursaakam thantheeraiyaa
otioti ulaippatharku udalsukam thantheeraiyaa - vaethanai thunpamellaam
oru naalum pirikkaathaiyaa
naathanae um nilalil
naalthorum vaalvaenaiyaa – Yesu - jepaththaik kaettiraiyaa
jeyaththaith thantheeraiyaa
paavam anukaamalae paathukaaththu vantheeraiyaa - puthiya naal thantheeraiyaa
puthu kirupai thantheeraiyaa
athisayamaanavarae aaruthal naayakanae - ennaavil ullathellaam
unthan pukalthaanae
naan paesi makilvathellaam
unthan perumaithaanae
Leave a Reply
You must be logged in to post a comment.