நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)
- எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால் - செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால் - கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்
Nandriyaal thudhipaadu nam yaesuvai
Ullaththaal endrum paadu
Vallavar nallavar poadhumaanavar
Vaarthaiyil unmaiyullavar (2)
- Erigoa madhilum munnae vandhaalum
Yaesu undhan munnae selgiraar (2)
Kalangidaadhae thigaithidaadhae
Thudhiyinaal idindhu vizhum (2) Nandriyaal - Sengadal nammai soozhndhu kondaalum
Siluvaiyin nizhal undu (2)
Paadiduvoam thudhithiduvoam
Paadhaigal kidaithu vidum (2) Nandriyaal - Goaliyaath nammai edhirthu vandhaalum
Konjamum bayam vaendaam (2)
Yaesu ennum naamam undu
Indrae jeyithiduvoam (2) Nandriyaal
Leave a Reply
You must be logged in to post a comment.