நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா
- கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா - ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா - வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா - அடைக்கலமே கேடயமே நன்றிராஜா
அன்பே என் ஆறுதலே நன்றிராஜா - தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா - சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே - புதுவாழ்வு தந்தீரே நன்றிராஜா
புதுபெலன் தந்தீரே நன்றிராஜா - ஊழியம் தந்தீரே நன்றிராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றிராஜா
Nanri Enru Sollukiroem Natha Lyrics in English
nanti entu sollukirom naathaa
naavaalae thuthikkirom naathaa
nanti Yesu raajaa
nanti Yesu raajaa
- kadantha naatkal kaaththeerae nanti raajaa
puthiya naalai thantheerae nanti raajaa - aapaththilae kaaththeerae nanti raajaa
athisayam seytheerae nanti raajaa - vaalkkaiyilae oli vilakkaay vantheeraiyaa
vaarththai enta mannaavai thantheeraiyaa - ataikkalamae kaedayamae nantiraajaa
anpae en aaruthalae nantiraajaa - thanimaiyilae thunnai ninteer nantiraajaa
thaayaip pol thaettineer nantiraajaa - sornthu pona naeramellaam thookkineerae
sukam thanthu ithuvarai thaangineerae - puthuvaalvu thantheerae nantiraajaa
puthupelan thantheerae nantiraajaa - ooliyam thantheerae nantiraajaa
udanirunthu nadaththineerae nantiraajaa
Leave a Reply
You must be logged in to post a comment.