நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
- வல்லவரே நல்லவரே
- காண்பவரே காப்பவரே
- பாவங்கள் போக்கிவிட்டீர்
- நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
- ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
- புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்
Nanri Nanri Nanri Lyrics in English
nanti nanti nanti entu
naalthorum paadiduvom
- vallavarae nallavarae
- kaannpavarae kaappavarae
- paavangal pokkivittir
- Nnoykalellaam sumanthu konnteer
- aaviyinaal apishaekam seytheer
- puthuvaalvu enakkuth thantheer
allaelooyaa (2) aamen
Leave a Reply
You must be logged in to post a comment.