நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – 2
- கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் - நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா - நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
Nanum En Veettarumoevenral Lyrics in English
naanum en veettarumovental
karththaraiyae sevippom
neeyum sevippaayaa – 2
- karththaraiyae sevippathu aakaathathentu kanndaal
yaarai nee sevippaay enpathai inte nee theermaanam seyvaay - nam paathaiyil kaappaattiyae karththar nadaththinaarae
karththar thantha aaseer yaavum kanndu nantiyaay sevippaayaa - nanmaiyaana eevukalai thaevaathi thaevan thanthaar
geelpatinthae avar saththam kaettu saatchiyaay jeevippaayaa
Leave a Reply
You must be logged in to post a comment.