- நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்;
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர். - ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை;
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை. - உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும். - சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை. - அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.
Narpathu Naal Raapagal Lyrics in English
- naarpathu naal raap pakal
vanavaasam pannnnineer;
naarpathu naal raap pakal
sothikkappattum venteer. - aettaீr veyil kulirai
kaattu mirukath thunnai;
manjam umakkuth tharai,
kal umakkup panjannai. - ummaippola naangalum
lokaththai verukkavum,
upavaasam pannnavum
jepikkavum karpiyum. - saaththaan seeri ethirkkum
pothem thaekam aaviyai
sornthidaamal kaaththidum,
venteerae neer avanai. - appothengal aavikkum
maa samaathaanam unndaam;
thoothar koottam sevikkum
paakkiyavaankal aakuvom.
Leave a Reply
You must be logged in to post a comment.