நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்
- ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2 - எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் - புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன் - நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா - ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
Natha Um Thirukarathil Lyrics in English
naathaa umthiruk karaththil isaikkaruvi naan
naalthorum payanpaduththum unthan siththam pol
- aiyaa um paatham en thanjamae
anuthinam oti vanthaen
aananthamae aananthamae – 2 - engae naan poka um siththamo
angae naan sentiduvaen
um naamaththil jeyam eduppaen - puthuppaadal thanthu aaseervathiyum
paravasamaakiduvaen
ekkaalam naan oothiduvaen - ninthaikal nerukkam thunpangalil
thuthi paati makilnthiruppaen
kirupai onte pothumaiyyaa - oorellaam selvaen paraisaattuvaen
um naamam uyarththiduvaen
saaththaan kottaை thakarththiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.