நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2
- நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார் - நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை
Nee Yaaraga Inthalum Paravaillai Lyrics in English
nee yaaraaka irunthaalum paravaayilla
un soolnilai ethuvaanaalum paravaayilla
kaappaar kaappaar unnaik kaappaar
paathukaappaar eppothumae } – 2
- nee aapaththil irunthaalum paravaayilla
nee tholviyil irunthaalum paravaayilla
paarppaar paarppaar unnaip paarppaar
ullangaiyil varainthu paarppaar - nee ninaiththathu nadakkalaiyaa paravaayilla
nee ethirpaarththathu kitaikkalaiyaa paravaayilla
nanmai nanmai ellaam nanmai
nadanthathu ellaam entum nanmai
Leave a Reply
You must be logged in to post a comment.