நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
- வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என் - நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்
Neer En Sontham Lyrics in English
neer en sontham neer en pakkam
thunpa vaelaikalil
aaliyin aalangalil aanantham neer enakku
sooraich setiyin geelilum
um samookam ennaith thaettidumae
- varannda paalaivana vaalkkaiyil
thaakaththaal en naavu varanndaalum
aakaarin alukural maattinavar
en thaakam theerkkum vallavar – neer en - nerintha naanalai otiyaathavar
mangiyeriyum thiriyai annaiyaar
pulampalai kalippaay maattuvaar
viduthalaiyin thaevan Yesuparan – neer en
Leave a Reply
You must be logged in to post a comment.