நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
உம்மை அன்றி யாரை நான் தொழுவேன்
யாக்கோபின் தேவன் நீரே
உம்மை என்றும் தொழுவேன்
எங்கள் முற்பிதாக்களின் தெய்வம்
நீரே என்தன் இயேசுவே
- பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன் - உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன்
உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன்
Neer ennai therinthukondir Lyrics in English
neer ennai therinthukkonnteer
ummai anti yaarai naan tholuvaen
yaakkopin thaevan neerae
ummai entum tholuvaen
engal murpithaakkalin theyvam
neerae enthan Yesuvae
- pithaavai engum tholuthukkollum kaalam ithuvae
aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen
pithaavai engum tholuthukkollum kaalam ithuvae
aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen - ummai tholuvorkku aasirvaatham aliththeer
nantiyodum makilchchiyodum ummai entum tholuvaen
ummai tholuvorkku aasirvaatham aliththeer
nantiyodum makilchchiyodum entum avarai tholuvaen
Leave a Reply
You must be logged in to post a comment.