நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் (2)
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன் (2)
- என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே (2) — நன்றி - பாவியாக நான் வாழ்ந்து பாவஞ்செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே (2) — நன்றி - நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே (2) — நன்றி - நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா (2) — நன்றி
Neer Seitha Nanmaigalai Ninaikiren Lyrics in English
neer seytha nanmaikalai ninaikkiraen
karuththodu nanti solkiraen (2)
nanti nanti pali seluththiyae
naathan Yesuvaiyae paaduvaen
koti nanti pali seluththiyae
jeevan thanthavaraip paaduvaen (2)
- en thaayin karuvilae naan uruvaana naal muthal
naalthorum kaaththu vantheerae
en naasiyaalae naan suvaasiththa naal muthal
naalthorum kaaththu vantheerae (2) — nanti - paaviyaaka naan vaalnthu paavanjaெytha naatkalilum
naalthorum kaaththu vantheerae
naan ummai vittu thooram sentu thurokam seytha naatkalilum
naalthorum kaaththu vantheerae (2) — nanti - naan thikkattu thunnaiyinti thikaiththitta naeraththil
thunnaiyaaka thaetivantheerae
naan thukkaththaal manam nonthu matikinta naeraththil
makan ennai thaeti vantheerae (2) — nanti - naan manathaara naesiththa manitharkal maranthaalum
maravaatha naesar neeraiyaa
soolnilaikal maarittalum maaridaa um kirupaiyaalae
naalthorum thaangineeraiyaa (2) — nanti
Leave a Reply
You must be logged in to post a comment.