- நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து, கர்த்தரே,
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்வேனே. - குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே. - என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்;
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தாங்கினீர். - அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்;
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே, பொழிந்தீர். - இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன். - புகழ்ச்சி, துதி, தோத்திரம்,
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.
Neer Thantha Nanmai Yaavaiyum Lyrics in English
- neer thantha nanmai yaavaiyum
ninaiththu, karththarae,
makilchchiyodu entaikkum
naan thuthi seyvaenae. - kulanthaip paruvamuthal
kuraivillaamalae
enakkaliththa nanmaikal
aeraalamaanathae. - ennodu vaalipaththilum
iruntheer thaevareer;
ikkattunndaana kaalaththum
vilaamal thaangineer. - anaekamaana theemaikal
anndaamal thaduththeer;
kaimmaarillaatha nanmaikal
karththaavae, peாlintheer. - immaiyil entum thaalmaiyaay
theyvanpai ninaippaen;
marumaiyil vanakkamaay
ummaiyae pottuvaen. - pukalchchi, thuthi, thoththiram,
ontana umakkae
ikaththilum paraththilum
elumpath thakumae.
Leave a Reply
You must be logged in to post a comment.