மா அருணோதயமே வாரும்
- நீர் வாருமே கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம்
மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம் - நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்
நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார் - நீர் வாரும் சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால்
ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால் - நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர்
இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர் - நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே
உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே - நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர்
பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர் - நீர் வாரும் இராஜாவே பூலோகம் ஆளுவீர்
நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர்
Neer Vaarumae Karththaavae Lyrics in English
maa arunnothayamae vaarum
- neer vaarumae karththaavae raakkaalam sentupom
maa arunnothayam kaanavae aanantham aakuvom - neer vaarum paktharkal kalaiththuch sorkintar
nallaavi manavaattiyum neer vaarum enkiraar - neer vaarum sirushtiyum thaan padum thunpaththaal
aekopiththaengi aavalaayth thaviththu nirpathaal - neer vaarum aanndavaa maattaாraich santhippeer
iruppukkolaal thanntiththuk geelaakkippoduveer - neer vaarum Yesuvae payir muthirnthathae
um arivaalai neettumaen maa neethipararae - neer vaarum vaiyaththil paer vaalvai naattuveer
paalaana poomi muttilum neer puthithaakkuveer - neer vaarum iraajaavae poolokam aaluveer
neengaatha samaathaanaththin sengaோl seluththuveer
Leave a Reply
You must be logged in to post a comment.