- நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
- நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே - நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே - இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
Neerthaan En Thanjamae Lyrics in English
- neerthaan en thanjamae
neerthaan en kottaைyae
thunpa vaelai thookki ennai
tholil sumanthavarae
umakkae aaraathanai
umakkae aaraathanai
iyaesaiyaa umakkae aaraathanai
umakkae aaraathanai
- neerthaan en pelanae
neerthaan en sukamae
kannnneer thutaiththu
kavalai pokki aaruthal alippavarae - neerae en aathaaramae
neerae en thunnaiyaalarae
sornthidum naeram saarnthida unthan
kirupai eenthavarae - Yesuvae ummai uyarththiduvaen
en naesarae ummai paadiduvaen
neer seytha ellaa nanmaikatkaaka
umakkae aaraathanai
Leave a Reply
You must be logged in to post a comment.