நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
- தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா - ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம் - உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா - படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.
Neethiyil Nilaaithirunthu Um Lyrics in English
neethiyil nilaiththirunthu – um
thirumukam naan kaannpaen
uyirthelum pothu -um
saayalaal thirupthiyaavaen -neethiyil
- thaevanae, neer en thaevan
athikaalamae thaeti vanthaen
neerinti varannda nilampol
aengukiraen thinam umakkaay
allaelooyaa osaannaa - jeevanai vida um anpu
athu eththanai nallathu
pukalnthidumae, en uthadu
makilnthidumae, en ullam - uyir vaalum naatkalellaam
um naamam solli thuthippaen
arusuvai unnpathu pola
thirupthiyaakum en aanmaa - padukkaiyilae ummai ninaippaen
iraachchaாmaththil thiyaanam seyvaen
thunnaiyaalarae, um nilalai
thodarnthu, nadanthu valarvaen.
Leave a Reply
You must be logged in to post a comment.