நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)
- நோவாவை நினைவுகூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா - ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா - அன்னாளை நினைவுகூர்ந்தால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா - கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்
Ninaivu Koorum Deivamae Nandri Lyrics in English
ninaivu koorum theyvamae nanti
nimmathi tharupavarae nanti
nanti Yesu raajaa (4)
- Nnovaavai ninaivukoornthathaal
perungaattu veesachcheytheerae
thannnneer vattiyathaiyyaa
viduthalaiyum vanthathaiyyaa - aapirakaamai ninaivu koornthathaal
loththuvai kaappaattineerae
engalaiyum ninaivu koornthu
engal sonthangalai iratchiyumaiyyaa - annaalai ninaivukoornthaal
aannkulanthai petteduththaalae
malattu vaalkkaiyellaam
maattukireer nanti aiyaa - korneliyu thaanatharmangal – oru
thoothanaik konndu vanthathu
kudumpaththaiyum nannparkalaiyum
iratchiththu apishaekiththeerae-avan
Leave a Reply
You must be logged in to post a comment.