- நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே
- வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே - பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே
Niraivaana Aaviyaanavarae Lyrics in English
- niraivaana aaviyaanavarae
neer varumpothu kuraivukal maarumae
neer vanthaal soolnilai maarumae
mutiyaathathum saaththiyamaakumae
niraivae neer vaarumae
niraivae neer vaenndumae
niraivae neer pothumae
aaviyaanavarae
- vanaanthiram vayal veli aakumae
paalaanathu payir nilam aakumae
neer vanthaal soolnilai maarumae
mutiyaathathum saaththiyamaakumae - pelaveenam pelanaay maarumae
sukaveenam sukamaay maarumae
neer vanthaal soolnilai maarumae
mutiyaathathum saaththiyamaakumae
Leave a Reply
You must be logged in to post a comment.