நிரம்பி வழியும் பாத்திரமாய்
என்னை மாற்றும் – 4
நிரப்பும் தேவா உமது ஆவியால்
நிரப்பும் தேவா உமது வல்லமையால்
- ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
தாகத்தை நீரே தீர்த்திடும் – 2 - மகிமையால் என்னை நிரப்பிடும்
மறுரூபமாக்கி நடத்திடும் – 2 - அபிஷேகத்தால் நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2 - வரங்களை நீர் தந்திடும்
வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2
Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் Lyrics in English
Nirambi Valiyum Pathiramaai
nirampi valiyum paaththiramaay
ennai maattum – 4
nirappum thaevaa umathu aaviyaal
nirappum thaevaa umathu vallamaiyaal
- jeevaththannnneerai oottidum en
thaakaththai neerae theerththidum – 2 - makimaiyaal ennai nirappidum
maruroopamaakki nadaththidum – 2 - apishaekaththaal nirappidum
akkiniyaay ennai maattidum – 2 - varangalai neer thanthidum
vallamaiyaay ooliyam seyyanum – 2
Leave a Reply
You must be logged in to post a comment.