நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா
- இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் - ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் - தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என் - அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும் - பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்
Nirapunkapa Nirapunkapa Lyrics in English
nirappungappaa nirappungappaa en
paaththiraththai thannnneeraal nirappungappaa
nirappungappaa nirappungappaa um
parisuththa aaviyaal nirappungappaa
- iravellaam kannviliththu jepikkanum
ethai ninaiththum kalangaama thuthikkanum - aaraaka perukkeduththu odanum
aayirangal ummanntai nadaththanum - thooya vaalvu thinam vaalanum
thaaynaadu umpaatham thirumpanum-en - appaa um aekkangal ariyanum
thappaamal um valiyil nadakkanum - paavangal saapangal neekkanum
parisuththa vaalkkai intu vaalanum
Leave a Reply
You must be logged in to post a comment.