ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்
சரணங்கள்
- பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று - கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று - சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
Ondrumillai Naan Anbu Enakiravittal Lyrics in English
ontumillai naan (2)
anpu enakkiraavittal
ontumillai naan
saranangal
- pala pala paashai patiththarinthaalum
kala kala vennum kai manniyaamae
en porul yaavum eenthaliththaalum
anpu illaiyental ontumillai naan — ontu - kann kannda piranidam anpu kooraathavan
kann kaannaa thaevanil anpu kooruvaano
vinnnavar molithanai kattarinthaalum
anpu illaiyental ontumillai naan — ontu - sakalaththaith thaangi sakalaththaich sakiththu
sakalaththaiyum visuvaasiththu nampi
saanthamum thayavum porumaiyumulla
anpu illaiyental ontumillai naan — ontu
Leave a Reply
You must be logged in to post a comment.