ஓப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக
- எங்களை வாழவைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா - நித்திய ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர் - சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட - பாவத்திற்கு மரித்து
நீதிக்கும் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா - மீட்கும் பொருளாக
உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா - என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்
Ooppuk Kotuththeer Aiyaa Lyrics in English
oppuk koduththeer aiyaa
ummaiyae enakkaaka
ulakin iratchakarae
unnatha paliyaaka
- engalai vaalavaikka
siluvaiyil thongineer
Nnokkip paarththathinaal
pilaiththuk konntoom aiyaa - niththiya jeevan pera
neethimaanaay maara
jeevan tharum kaniyaay
siluvaiyil thongineer - suththikariththeerae
sontha janamaaka
ullaththil vantheer aiyaa
umakkaay vaalnthida - paavaththirku mariththu
neethikkum pilaiththida
um thiru udalilae
en paavam sumantheer aiyaa - meetkum porulaaka
um iraththam thantheer aiyaa
saaththaanai thorkatiththu
saavaiyum venteer aiyaa - ennaiyae tharukiraen
jeevapaliyaaka
ukantha kaannikkaiyaay
udalaith tharukiraen
Leave a Reply
You must be logged in to post a comment.