முடிவு பரியந்தம் ஓடு
ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு
- மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
நின்றான் உலகை வென்றானே – 2 - அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 - ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாது
எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2 - சோதனை வரும்போது நீ சோர்ந்திடலாகாது
வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
துணிந்து போராடு ஜீவ கிரீடமுண்டு – 2
Ootu Nee Lyrics in English
mutivu pariyantham odu
odu nee odu nee odu unnathar panniyithu odu
unnmaiyaay seythida odu mutivupariyantham odu
- mannarin panniyithu odu munnoti moseyaip paarththu
ekipthin inpaththai veruththu munmaathiriyaanaan unakku ulaiththu
nintan ulakai ventanae – 2 - anparin panniyithu odu athil asathithaan koodaathu
thunpangal varumpothu thunninthu munaivathae alaku
muyantathai mutiththuvidu munainthu munnaetru – 2 - aapaththu varum vaelai nee anjavae koodaathu
ethiri thottavanthaan ethirththidu thinam avanai
alaippil kulappam vaenndaam alaiththavar mun selvathaal – 2 - sothanai varumpothu nee sornthidalaakaathu
vaethanai varumpothu viyarththu nirpathu thavaru
thunninthu poraadu jeeva kireedamunndu – 2
Leave a Reply
You must be logged in to post a comment.