ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
- உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன் - என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா - கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்
Opparra En Selvamae Lyrics in English
oppatta en selvamae
o enthan Yesu naathaa
ummai naan arinthu uravaada
um paatham oti vanthaen – naan
um paatham oti vanthaen
- ummai naan aathaayamaakkavum
ummodu ontakavum
ellaamae kuppai ena
ennaalum karuthukiraen - en viruppam ellaamae
Yesuvae neer thaananto
umathu makimai onte
ullaththin aekkam aiyaa - kadanthathai maranthaen
kannmunnaal en Yesu thaan
thodarnthu oduvaen
thollaikal enna seyyum
Leave a Reply
You must be logged in to post a comment.