வாழ்க இயேசு நாமம்
ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்
ஒற்றுமைக் கரங்களை உயர்த்திடுவோம்
உலகெங்கும் இயேசுவை சுமந்தலைவோம்
ஊரெங்கும் சுவிசேஷப் பந்தி வைப்போம்
- உள்ளத்துக் கசப்பினை வேரறுப்போம்
எண்ணத்தில் தூய்மையைக் காத்துக் கொள்வோம்
தேவனின் அன்பினை பெற்றிருப்போம்
நீதியின் கனிகளால் நிறைந்திருப்போம்
வாழ்க இயேசு நாமம் – 4 - மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவோம்
அன்னியர் எவரும் இல்லை என்போம்
சிலுவைக்கு முன் நாம் சமம் என்போம்
இயேசுவின் சிந்தையை அணிந்திருப்போம்
வாழ்க இயேசு நாமம் – 4 - இயேசுவை எந்நாளும் பின்பற்றுவோம்
நம் தலைமுறைக்கு முன் நின்று வழிகாட்டுவோம்
எங்கே வாழ்ந்தாலும் ஜொலித்திருப்போம்
இந்தியரை நாம் கவர்ந்திடுவோம்
வாழ்க இயேசு நாமம் – 4
Oppuravaaka Azhaikkappattoem Lyrics in English
vaalka Yesu naamam
oppuravaaka alaikkappattaோm
ottumaik karangalai uyarththiduvom
ulakengum Yesuvai sumanthalaivom
oorengum suviseshap panthi vaippom
- ullaththuk kasappinai vaeraruppom
ennnaththil thooymaiyaik kaaththuk kolvom
thaevanin anpinai pettiruppom
neethiyin kanikalaal nirainthiruppom
vaalka Yesu naamam – 4 - manniththum maranthum vaalnthiduvom
anniyar evarum illai enpom
siluvaikku mun naam samam enpom
Yesuvin sinthaiyai anninthiruppom
vaalka Yesu naamam – 4 - Yesuvai ennaalum pinpattuvom
nam thalaimuraikku mun nintu valikaattuvom
engae vaalnthaalum joliththiruppom
inthiyarai naam kavarnthiduvom
vaalka Yesu naamam – 4
Leave a Reply
You must be logged in to post a comment.