- இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாரளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்
நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.
- இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். — ஒப்பு - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும். — ஒப்பு - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும். — ஒப்பு
Oppuvikkiraen Lyrics in English
- Yesuvukkae oppuviththaen
yaavaiyum thaaralamaay
entum, avarodu thangi
nampi naesippaen meyyaay
oppuvikkiraen, oppuvikkiraen
naesa iratchakar! naan yaavum oppuvikkiraen.
- Yesuvukkae oppuviththaen
avar paatham panninthaen
loka inpam yaavum vittaen
inte aettuk kollumaen. — oppu - Yesuvukkae oppuviththaen
muttum aatkonndarulum
naan um sontham neer en sontham
saatchiyaam thaevaaviyum. — oppu - Yesuvukkae oppuviththaen
naathaa! atiyaenaiyum
anpu pelaththaal nirappi
ennai aaseervathiyum. — oppu
Leave a Reply
You must be logged in to post a comment.