என் ஆவல் தேவ சித்தம் செய்வதே
- ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன்
எந்தன் நேசரின் அன்பினை மறந்தேன்
மனதும் மாம்சமும் விரும்பியதைச் செய்தேன்
மன நிம்மதியும் இழந்தேன்
பாரிலே ஒன்றுமில்லையே மாயையான இந்த வாழ்விலே
தேவ சித்தம் செய்வதே என் ஆவல் என்றுமே
- வஞ்சகன் வலைக்குள் விழுந்தேன்
வீணிலே மனதைக் கெடுத்தேன்
ஏமாற்றம் என்னில் தலைவிரித்தாடியது
ஏதும் வழியில்லையோ எனக்கு - உலகம் ஒரு நாள் சிநேகிக்கும்
உண்மையில் அதுவும் பகைக்கும்
உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான
பகை என்பதையும் உணர்ந்தேன் - எந்தன் இயேசுவின் முகத்தை நோக்கினேன்
என்தன் பாவங்கள் யாவையும் மன்னித்தார்
எந்தனுக்காக யாவையும் செய்து முடிப்பார்
என்னை முழுமையாய் ஒப்படைத்தேன் - தம் அன்பினால் என்னை நிறைத்தார்
தம் ஊழியம் செய்ய அழைத்தார்
மகிமையில் தம்முடன் சேர்த்திடும் நாள் வரையில்
மனத் தாழ்மையுடன் காப்பார்
Oru Naalil Paaviyaay Alainthaen Lyrics in English
en aaval thaeva siththam seyvathae
- oru naalil paaviyaay alainthaen
enthan naesarin anpinai maranthaen
manathum maamsamum virumpiyathaich seythaen
mana nimmathiyum ilanthaen
paarilae ontumillaiyae maayaiyaana intha vaalvilae
thaeva siththam seyvathae en aaval entumae
- vanjakan valaikkul vilunthaen
veennilae manathaik keduththaen
aemaattam ennil thalaiviriththaatiyathu
aethum valiyillaiyo enakku - ulakam oru naal sinaekikkum
unnmaiyil athuvum pakaikkum
ulaka sinaekam thaevanukku virothamaana
pakai enpathaiyum unarnthaen - enthan Yesuvin mukaththai Nnokkinaen
enthan paavangal yaavaiyum manniththaar
enthanukkaaka yaavaiyum seythu mutippaar
ennai mulumaiyaay oppataiththaen - tham anpinaal ennai niraiththaar
tham ooliyam seyya alaiththaar
makimaiyil thammudan serththidum naal varaiyil
manath thaalmaiyudan kaappaar
Leave a Reply
You must be logged in to post a comment.