உயிர்த்தெழுந்தவரை உலகுக்குக் காட்டுங்கள்
ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்
உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன்
- அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்
அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை - கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்
ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் - இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்
இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்!
Orumuraithaan Vaazhkiraen Lyrics in English
uyirththelunthavarai ulakukkuk kaattungal
orumuraithaan vaalkiraen mulumaiyaaka vaaluvaen
uyirththeluntha thaevanai naan ulakukkuk kaattuvaen
- arpakaala jeeviyaththai vekumathiyaayp pettukkonntaen
alatchiyamaaych selavu seyya anumathithaan enakkillai - koodaara vaalkkai ithu anniyarpol vaalnthiduvaen
otta varum paavaththaiyo orumoochchaாy othukki vaippaen - Yesuvilae kannpathiththu poruppodu munnadappaen
ithayamathil aaraathiththu poorippodu vaalnthiduvaen!
Leave a Reply
You must be logged in to post a comment.