ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்
- தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால - முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால - தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால
Orunaal Varuvaar Iraajaathi Iraajan Lyrics in English
orunaal varuvaar iraajaathi iraajan
aayaththamaakiduvom
nam kaala manithar Yesuvai kaana aayaththamaakiduvom
nee aayaththamaaku aayaththappaduththu varukai mika sameepam
- theepaththil ennnney vattaாthu kaaththu
aayaththamaakiduvom thaalanthaith tharaiyil
puthaiththuvidaamal aayaththamaakiduvom – nam kaala - munthinor anaekar pinthinoraavaar
aayaththamaakiduvom mutivu pariyantham
nirpavar makilvaar aayaththamaakiduvom – naam kaala - thaedaathae unakkup periya kaariyam
aayaththamaakiduvom thaedu tholuvaththil
illaatha aadukalai aayaththamaakiduvom – nam kaala
Leave a Reply
You must be logged in to post a comment.