ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது
- பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2 - ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2 - உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2
Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான் Lyrics in English
Orundrum Illai Naan
ontumillai naan ontumillai
ennil aethumillai
aeno ennaiththaeti vantheer
um anpu periyathu
- paavaththil moolkiyirunthaen
saapaththil vaalnthu vanthaen – 2
kalvaari iraththam enakkaaka sinthi
kaluvi annaiththeerae – 2 - ontukkum uthavaathennai
uruvaakki uyarththukireer – 2
anpae enteer makanae enteer
aaviyai oottivittir – 2 - um anpai sollidavae
alaiththeerae um sevaikku – 2
anuthinam ninaiththu aakaaram thanthu
ataikkalamaaneeraiyyaa – 2
Leave a Reply
You must be logged in to post a comment.