பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
- கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை - என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
Paadhai Theriyadha Aataipola Lyrics in English
paathai theriyaatha aattaைp paeாla
alainthaen ulakilae
nalla naesaraaka vanthu ennai meettirae
- kalanginaen neer ennaik kannteer
patharinaen neer ennaip paarththeer
kalvaariyinanntai vanthaen
paavam theera naan aluthaen — paathai - en kaayam paarththidu enteer
un kaayam aaridum enteer
nampikkaiyaeாtae nee vanthaal
thunnaiyaaka iruppaenae enteer — paathai
Leave a Reply
You must be logged in to post a comment.