- பாதை காட்டும் மா யெகோவா
பரதேசியான நான்
பலவீனன் அறிவீனன்
இவ்வுலோகம் காடுதான்
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும். - ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும் இயேசுவே. - சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின்மேலும் வெற்றி தந்து
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்.
Paathai Kaattum Maa Yekoevaa Lyrics in English
- paathai kaattum maa yekovaa
parathaesiyaana naan
palaveenan ariveenan
ivvulokam kaaduthaan
vaanaakaaram
thanthu ennaip poshiyum. - jeeva thannnneer oorum oottaை
neer thiranthu thaarumaen
theepa maeka sthampam kaattum
valiyil nadaththumaen
valla meetpar!
ennaith thaangum Yesuvae. - saavin anthakaaram vanthu
ennai moodum naeraththil
saavinmaelum vetti thanthu
ennaich serppeer motchaththil
geetha vaalththal
umakkentum paaduvaen.
Leave a Reply
You must be logged in to post a comment.