பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
- அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி - துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா - கல்வாரி சிலுவையினால் – என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்த
அடிமைக்கு கிடைத்ததையா - இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து – உம்
அன்பை ஊற்றினீரே - உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் – என்
உயிரான கிறிஸ்து வந்தால் – உம்
உறவுக்குள் வந்துவிட்டேன் - இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா – உம்
மிகுந்து இரக்கத்தினால் - வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே – கடும்
வெயிலில் குளிர் நிழலே - பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு – அது
எத்தனை மேலானது
Paatuvoem Makizhvoem Lyrics in English
paaduvom makilvom
konndaaduvom
appaa samookaththil paati
makilnthu konndaaduvom
- akkini mathil neerae
aaruthal malai neerae
ikkattil thunnai neerae
irulil velichcham neerae – nanti - thuyar neekkum maruththuvarae
en thuthikkup paaththirarae
pelanellaam neerthaanaiyaa
en piriyamum neerthaanaiyaa - kalvaari siluvaiyinaal – en
saapangal utainthathaiyaa
aapirakaamin aaseervaathangal – intha
atimaikku kitaiththathaiyaa - Yesuvae um iraththaththaal
ennai neethimaanaay maattineerae
parisuththa aavi thanthu – um
anpai oottineerae - ummaiyae nampi vaalvathaal
umakkae sonthamaanaen – en
uyiraana kiristhu vanthaal – um
uravukkul vanthuvittaen - ivvulakap pokkinpati
naan vaalnthaen palanaatkal
ummodu innaiththeeraiyyaa – um
mikunthu irakkaththinaal - vaalvu tharum oottu neerae
valikaattum theepam neerae
puyalil pukalidamae – kadum
veyilil kulir nilalae - paerinpa neerotaiyil
en thaakam thannippavarae
umathu paeranpu – athu
eththanai maelaanathu
Leave a Reply
You must be logged in to post a comment.