- பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!
பல்லவி
மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே
- என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! - வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! - மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே
Paava Dhosam Neekida Meetparin Ratham Thane Lyrics in English
- paava thosham neekkida, meetparin iraththam thaanae!
theeyakunam maattida, meetparin iraththam thaanae!
pallavi
meyyaam jeevanathi! paavam pokkum nathi
vaetae nathiyai ariyaen! meetparin iraththam thaanae
- ennaich suththamaakkida! meetparin iraththam thaanae!
mannippai naan pettida! meetparin iraththam thaanae! - vaetae iratchippillaiyae! meetparin iraththam thaanae
punnnniyak kiriyai sellaathae! meetparin iraththam thaanae! - motcha maarkkam ithuvae! meetparin iraththam thaanae!
Yesu suththa theerththamae! meetparin iraththam thaanae
Leave a Reply
You must be logged in to post a comment.