நீ பாவம் செய்யாதே
பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
- தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே
காவல் நின்று பார்ப்பாரென்று
கருத்தாய் மனதில் நினைத்தே இரு – பாவம் - எப்பொழுது சாவு வரும் என்றறியாயே
இப்பொழுதே நீ திரும்பி
ஏசு மேசியாவை நம்பு – பாவம் - பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால்
குற்றவாளி என்றே தேவன்
கோபம் கொள்வார் லாபம் பண்ணு – பாவம் - நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்
கர்த்தர் எழுதி வைத்திருக்கும்
கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ – பாவம்
Paavam Seyyaathae Nee Lyrics in English
nee paavam seyyaathae
paavam seyyaathae nee paavam seyyaathae
paavam seyyaathae nee paavam seyyaathae
- thaevan sonna karpanai meerith theemai seyyaathae
kaaval nintu paarppaarentu
karuththaay manathil ninaiththae iru – paavam - eppoluthu saavu varum entariyaayae
ippoluthae nee thirumpi
aesu maesiyaavai nampu – paavam - petta thaalanthukalai nee paennaamal ponaal
kuttavaali ente thaevan
kopam kolvaar laapam pannnu – paavam - niththam niththam nee purintha nin paavamellaam
karththar eluthi vaiththirukkum
kanakkil valakkil irukkumallo – paavam
Leave a Reply
You must be logged in to post a comment.