- பாவீ, கேள்! உன் ஆண்டவர்,
அறையுண்ட ரஷகர்
கேட்கிறார், என் மகனே
அன்புண்டோ என்பேரிலே! - நீக்கினேன் உன் குற்றத்தை,
கட்டினேன் உன் காயத்தை,
தேடிப் பார்த்து ரஷித்தேன்,
ஒளி வீசப்பண்ணினேன். - தாயின் மிக்க பாசமும்,
ஆபத்தாலே குன்றினும்,
குன்றமாட்டாதென்றுமே
ஒப்பில்லா என் நேசமே. - எனதன்பின் பெருக்கும்
ஆழம் நீளம் உயரமும்
சொல்லி முடியாது, பார்;
என்னைப் போன்ற நேசனார்! - திவ்விய ரூபம் தரிப்பாய்,
என்னோடரசாளுவாய்;
ஆதலால் சொல், மகனே,
அன்புண்டோ என்பேரிலே! - இயேசுவே, என் பக்தியும்
அன்பும் சொற்பமாயினும்,
உம்மையே நான் பற்றினேன்,
அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!
Paavi Keel Un Aandavar Lyrics in English
- paavee, kael! un aanndavar,
araiyunnda rashakar
kaetkiraar, en makanae
anpunntoo enpaerilae! - neekkinaen un kuttaththai,
kattinaen un kaayaththai,
thaetip paarththu rashiththaen,
oli veesappannnninaen. - thaayin mikka paasamum,
aapaththaalae kuntinum,
kuntamaattathentumae
oppillaa en naesamae. - enathanpin perukkum
aalam neelam uyaramum
solli mutiyaathu, paar;
ennaip ponta naesanaar! - thivviya roopam tharippaay,
ennodarasaaluvaay;
aathalaal sol, makanae,
anpunntoo enpaerilae! - Yesuvae, en pakthiyum
anpum sorpamaayinum,
ummaiyae naan pattinaen,
anpin svaalai aettumaen!
Leave a Reply
You must be logged in to post a comment.