பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
- காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி - கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி - கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி - உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி
Paavikku Pugalidam Yesu Ratchagar Lyrics in English
paavikku pukalidam Yesu iratchakar
paarinil paliyaaka maanndaarae
parisuththarae paavamaanaarae
paaramaana siluvai sumanthavarae
- kaattik koduththaan muppathu vellik
kaasukkaakavae karththan Yesuvai
kolai seyyavae konndu ponaarae
kolkothaa malaikku Yesuvai – paavi - kallar maththiyil oru kallan pol
kuttamatta kiristhaesu thonginaar
parikaasamum pasithaakamum
padukaayamum atainthaarae – paavi - kaalkal kaikalil aanni paaynthida
kireedam mutkalil pinni sootida
iraththa vellaththil karththar thonginaar
ithaikkaanum ullam thaangumo – paavi - ulakaththin ratchakar Yesuvae
uyir koduththaar uyirththelunthaar
thammai nampinaal ummaik kaividaar
thalaraamal nampi oti vaa – paavi
Leave a Reply
You must be logged in to post a comment.