படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே
- வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ - குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ
Padago Padagu Kadalile Lyrics in English
padako padaku kadalilae padaku
karththar Yesu illaa padaku
kavilnthu pokuthu paaru katharuraanga kaelu
kaaththidavo yaarumillaiyae
- vaalipappadakae ullaasappadakae
than pelan nampum thannalappadakae
kaalam varum mun un kolam maarumae
karththaraiyae thaetiyae varuvaay inte – padako - kutippalakkaththinaal kulampum padakae
kudumpaththaiyae alikkum padakae
saduthiyinilaech saaynthu povaayae
alaikkum anpar Yesuvaiyae naati varuvaayae – padako
Leave a Reply
You must be logged in to post a comment.