Padugal Neer Patta Pothu பாடுகள் நீர் பட்ட போது

கெட்டுப் போனோம் பாவியானோம்

கிருபை செய் நாதனே

மட்டில்லாக் கருணை என்மேல்

வைத்திரங்கும் இயேசுவே

பாடுகள் நீர் பட்ட போது

பாய்ந்து ஓடிய இரத்தம்

கோடி பாவம் தீர்த்து மோட்சம்

கொள்ளுவிக்க வல்லதே –கெட்டுப் போனோம்

துஷ்ட யூதர் தூணினோடு

தூய கைகள் கட்டியே

கஷ்டமாய் அடித்தபோது

காய்ந்த செந்நீர் எந்துணை –கெட்டுப் போனோம்

சென்னிமேல் கொடிய யூதர்

சேர்த்து வைத்த முள்முடி

தன்னால் வடிந்த இரத்தத்தால்

சர்வ பாவம் நீங்குமே –கெட்டுப் போனோம்


Padugal Neer Patta Pothu Lyrics in English

kettup ponom paaviyaanom

kirupai sey naathanae

mattillaak karunnai enmael

vaiththirangum Yesuvae

paadukal neer patta pothu

paaynthu otiya iraththam

koti paavam theerththu motcham

kolluvikka vallathae –kettup ponom

thushda yoothar thoonninodu

thooya kaikal kattiyae

kashdamaay atiththapothu

kaayntha senneer enthunnai –kettup ponom

sennimael kotiya yoothar

serththu vaiththa mulmuti

thannaal vatintha iraththaththaal

sarva paavam neengumae –kettup ponom


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply