I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Udaya kanti rekhalo ఉదయ కాంతి రేఖలో
ఉదయ కాంతి రేఖలో – బెత్లెహేము పురమునఅవతరించెను బాల యేసు – పాపాలు మోయు గొర్రె పిల్లపాపాలు మోయు గొర్రె పిల్ల పరమ పుత్రుని మోహన రూపుగని – తల్లి మరియ మురిసేబాల యేసుని మహిమ రూపు – ఈ జగానికి వెలుగైగొల్లలు జ్ఞానులు పరిశుద్దులు – ప్రస్తుతించిరి బాల యేసుని /ఉదయ/ ఆకాశ తారల మెరుపు కాంతిలో – ప్రక్రుతి రాగాల స్వరాలతోహల్లెలూయ యని పాడుచు – దూత గణము స్తుతించిరిజగ మొక ఊయలగా చేసి…
-
What a Friend We Have in Jesus
What a friend we have in JesusAll our sins and griefs to bearWhat a privilege to carryEverything to God in prayer Oh, what peace we often forfeitOh, what needless pain we bearAll because we do not carryEverything to God in prayer Have we trials and temptations?Is there trouble anywhere?We should never be discouragedTake it to…
-
In Christ alone my hope is found
In Christ alone my hope is found,He is my light, my strength, my songThis Cornerstone, this solid GroundFirm through the fiercest drought and storm.What heights of love, what depths of peaceWhen fears are stilled, when strivings ceaseMy Comforter, my All in AllHere in the love of Christ I stand. In Christ alone! – who took…
-
Ennal Ondrum Koodathentru என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் தருவார்அன்னாளை களிப்பாய் மாற்றினவர்என்னையும் மாற்றிடுவார் எல்ரோயீ என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரேகருமுதலாய் என்மேல் கண் வைத்துநன்மைகள் செய்பவரேஆகாரின் கண்ணீரை மாற்றினவர்என் கண்ணீர் மாற்றிடுவார் Ennal Ondrum English LyricsEnnal Ondrum KoodathentruEnnai naan thanthu vittaenUmmaal ellaam koodumentruUmmai naan…
-
Yesuvin Anpil Muzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்
இயேசுவின் அன்பில் மூழ்கவும்நேசத்தின் ஆழம் பார்க்கவும்இன்னமும் தீரா வாஞ்சையேஎன்னில் உண்டாகுகின்றதே ஆட்கொண்டவர் நேசம்ஈடேற்றின நேசம்இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்உன்னத அன்பைப் போற்றுவேன் இயேசுவின் சொல்லும் சித்தமும்ஆசையுள்ளோனாய் செய்யவும்தேவ ஒத்தாசை நம்புவேன்ஆவியின் பேரில் சாருவேன் நாதரின் இன்ப சத்தமும்வேதத்தில் கேட்டு நித்தமும்ஆத்தும நன்மை நாடுவேன்நீதியின் பாதை செல்லுவேன் இயேசுவின் இராஜரீகமும்ஆசித்த மா செங்கோன்மையும்விண்ணிலே தோன்றும் வண்ணமாய்மண்ணிலுண்டாகும் மேன்மையாய் Yesuvin Anpil Muzhkavum Lyrics in EnglishYesuvin anpil moolkavumnaesaththin aalam paarkkavuminnamum theeraa vaanjaiyaeennil unndaakukintathae aatkonndavar naesameetaettina naesaminnum…
-
Yesuvin Anbinai Arivithida இயேசுவின் அன்பினை அறிவித்திட
இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் (2) நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே (2) நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம் காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்…
-
Yesuvin Anbai Thiyaanikkaiyil இயேசுவின் அன்பை தியானிக்கையில்
இயேசுவின் அன்பை தியானிக்கையில்கண்களில் கண்ணீர் புரண்டோடுதேகள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்புகள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதேகல்லான என் உள்ளம் கரைந்திட்டதே பாவி என் மீது ஏன் இந்த அன்புஒன்றுமே புரியவில்லைஎனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்எங்குமே காணவில்லைபாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளைஎன்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார் ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடிஇயேசு என் வாழ்வில் வந்தார்என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்உண்மையாய் ஊழியம் செய்திடுவேன் Yesuvin anbai thiyaanikkaiyil Lyrics…
-
Yesuvin Anbai Maranthiduvayo இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2 மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ –இயேசுவின் அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2 கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு –இயேசுவின் அலைகடலை விட பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2 சிலையென பிரமையில்…
-
Yesuve Yesuve இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவேஎன் தேவன் நீரல்லோஎன் மேய்ப்பர் நீரல்லோஇயேசுவே இயேசுவேஎன் கண்ணீரெல்லாம் துடைப்பவரே யோபின் சோதனை வந்தாலும்அக்கினி நம்மை சூழ்ந்தாலும்தேவன் என்னை கைவிட மாட்டார்என் கால்கள் தளர்ந்து போனாலும்என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும்என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார் கோலியாத்கள் வந்தாலும்சிங்க குகையில் இருந்தாலும் – நான்சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன்கொடுத்த கர்த்தர் எடுத்தார்எல்லாம் எனது நன்மைக்கேஎன் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே கெத்செமனேயின் நடுவிலும்பிலாத்துவின் வாரிலும் – என்தேவன் என்னைக் கைவிடமாட்டார்பேதுரு விட்டு விலகினாலும்சிலுவையில் என்னை அறைந்தாலும்அழைத்த தேவன் உண்மையுள்ளவர்…
-
Yesuve Vazhi Sathyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார் கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார் மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் Yesuve Vazhi Sathyam Jeevan Lyrics in English Yesuvae vali saththiyam jeevanYesuvae…
Got any book recommendations?