I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yesuvai Nampu இயேசுவை நம்பு
இயேசுவை நம்புதேற்றுவார் உண்மையாய்கஷ்ட நஷ்டங்கள் ஏதேனும்நீக்குவார் உண்மையாய்இன்பமும் துன்பமும் சேர்ந்து வந்தாலுமேஎப்போதும் எந்நாளும்பாடிக் களிப்போம் Trust in the LordAnd don’t despairHe is a friend so trueNo matter what your troubles areJesus will see you throughSing when the day is brightSing through the darkest nightEvery day, all the wayLet us sing, sing, sing!
-
Yesuvai Nambinor Maandathillai இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லைஎன்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் பல்லவி நெஞ்சமே நீ அஞ்சிடாதேநம்பினோரைக் கிருபை சூழ்ந்திடஇம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்இன்னமும் காத்துன்னை நடத்துவார் நாசியில் சுவாசமுள்ள மாந்தரைநம்புவதில்லை தம் ஆலோசனைகோர பயங்கர காற்றடித்தும்கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் — நெஞ்சமே இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றேஏகிப் பறந்திடும் பக்தரோடேசேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலேஜெய கம்பீரமே உனக்குண்டே — நெஞ்சமே விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்வறட்சி மிகுந்த காலத்திலும்பக்தன் வலது பாரிசத்திலேகர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் — நெஞ்சமே…
-
Yesuvai Nambi Patri Konden இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் Yesuvai nambi patri konden Lyrics in EnglishYesuvai nampip pattik konntaenmaatchimaiyaana meetpaip pettenthaevakumaaran iratchaை seythaarpaaviyaam ennai aettuk…
-
Yesuvai Naam Enge Kaanalam இயேசுவை நாம் எங்கே காணலாம்
இயேசுவை நாம் எங்கே காணலாம் இயேசுவை நாம் எங்கே காணலாம் அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ? கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர்…
-
Yesuvai Naam Engae Kaanalaam இயேசுவை நாம் எங்கே காணலாம்
இயேசுவை நாம் எங்கே காணலாம்அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ — இயேசுவை…
-
Yesuvae, Kirupaasanappathiyae இயேசுவே, கிருபாசனப்பதியே
இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, 2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதிதீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச்…
-
Yesuvae Vali Saththiyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார் கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார் மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் Yesuvae Vali Saththiyam Jeevan Lyrics in EnglishYesuvae vali saththiyam jeevan Yesuvae…
-
Yesuvae Unthan Varthaiyaal இயேசுவே உந்தன் வார்த்தையால்
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலங்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே நீதியும் அன்பின் மேன்மையும் பொங்கி நிறைந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும்…
-
Yesuvae Unga Kirubaiyae இயேசுவே உங்க கிருபையே
இயேசுவே உங்க கிருபையேஎவ்வளவு பெரியதையாசொல்லவே வார்த்தை இல்லையேஎவ்வளவு பெரியதையா துயரங்கள் போக்கி என்னை காத்தீரேதுணையாயி என்னோடு இருந்தீரேபாவியை உம் கரத்தில் பொரித்தீரேபாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே அழுகிற வேலையில் என் தாயாககஷ்ட நேரங்களில் என் தந்தையாகநான் உம்மை தேடி போகவில்லநீரே என்னை தேடி வந்தீரே Yesuvae Unga Kirubaiyae Lyrics in EnglishYesuvae unga kirupaiyaeevvalavu periyathaiyaasollavae vaarththai illaiyaeevvalavu periyathaiyaa thuyarangal pokki ennai kaaththeeraethunnaiyaayi ennodu iruntheeraepaaviyai um karaththil poriththeeraepaavangal kaluvi ennai…
-
Yesuvae Ummai Paaduvaen இயேசுவே உம்மை பாடுவேன் நான்
இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு நாதாஅகிலமும் போற்றும் ஆருயிர் நாதாதேவனே உம்மை பாடுவேன் –…
Got any book recommendations?