I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Yesu Ennum Naamathil இயேசு என்னும் நாமத்தில்

    இயேசு என்னும் நாமத்தில் (2)ஜெயம் நமக்குண்டுஇயேசு என்னும் நாமத்தில் (2)பேய்கள் பறந்தோடும்இயேசு நாமத்தில் நிற்கும்போதுயார் நமக்கெதிரே நிற்பார்கள்இயேசு இயேசு நாமத்திலேஜெயம் நமக்குண்டு In the name of Jesus (2)We have the victoryIn the name of Jesus (2)Demons will have to fleeWhen we stand on the name of JesusTell me who can stand beforeIn the name of Jesus, JesusWe have the victory

  • Yesu Ennodu Irupatha இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா

    இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மாஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா Yesu Ennodu Irupatha Lyrics in EnglishYesu ennodu iruppatha nenaichchittaennullam thulluthammaananti entu solluthammaaaa…aa…o..o..lallaa – laalaa…

  • Yesu Ennodu Irukkiraar இயேசு என்னோடு இருக்கிறார்

    இயேசு என்னோடு இருக்கிறார்சத்துரு மேற்கொள்ள முடியாதுஇயேசு என்னோடு இருக்கிறார்எந்த பாவமும் மேற்கொள்ள முடியாது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாசத்துரு மேற்கொள்ள முடியாதுஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாசாத்தான் மேற்கொள்ள முடியாது இயேசுவால் மறுபடி பிறந்தேன்அவரோடு நானும் இணைந்தேன்என்னென்ன விருப்பங்கள் வந்தாலும்அவர் சித்தமே செய்வேன் இயேசுவின் கிருபையில் உட்பட்டேன்அவரோடு நானும் இணைந்தேன்அவர் எனக்குள் வந்ததால்அவர் சித்தமே செய்வேன் தேவனின் ஆவி எனக்குள்ளேஅவரின் வல்லமை என் மேலேஅவர் ஆவியில் நடப்பதால்அவர் சித்தமே செய்வேன் Yesu Ennodu Irukkiraar Lyrics in EnglishYesu ennodu irukkiraarsaththuru…

  • Yesu Ennil Vanthaar இயேசு என்னில் வந்தார்

    இயேசு என்னில் வந்தார்என் வாழ்வில் சந்தோஷமேஎன் பாவம் முற்றும் சுமந்தார்என் வாழ்வில் சந்தோஷமேநோய்களை எல்லாம் நீக்கினார்என் வாழ்வில் சந்தோஷமேதம் பிள்ளையாக தெரிந்தார்என் வாழ்வில் சந்தோஷமே நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்ஆராதித்து சந்தோஷிப்பேன்பாடி போற்றி ஆடி பாடிஹாலேலூயா ஹாலேலூயா என் மனதை கவர்ந்த நேசரேநான் பாடி கொண்டாடுவேன்உலகில் பெரிய தேவனேநான் பாடி கொண்டாடுவேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்நான் பாடி கொண்டாடுவேன் துதிக்கு பாத்திரர் இயேசுவைநான் பாடி கொண்டாடுவேன்என் பெலனாகிய இயேசுவேநான் பாடி கொண்டாடுவேன்என்னில் கிருபை கொண்ட இயேசுவேநான் பாடி கொண்டாடுவேன் Yesu…

  • Yesu Ennai Naesikkintar இயேசு என்னை நேசிக்கின்றார்

    ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே (2)எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2) இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே (2) உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரேநன்றி நன்றி இயேசையாஎன் பலனாக வந்தீரே அரணாக நின்றீரேநன்றி நன்றி இயேசையா ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2) இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே (2) செங்கடலாய் இருந்தாலும் யோர்தான் போல் தெரிந்தாலும்கவலை ஒன்றும்…

  • Yesu Ennai Kaividamatar இயேசு என்னை கைவிடமாடார்

    இயேசு என்னை கைவிடமாடார்இயேசு என்னை கைவிடமாடார்கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்அவர் என்னை கைவிடமாடார்இயேசு என்னை கைவிடமாடார்இயேசு என்னை கைவிடமாடார்கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்அவர் என்னை கைவிடமாடார் இயேசு என்னை கைவிடவில்லைஇயேசு என்னை கைவிடவில்லைகடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுதுஅவர் என்னை கைவிடவில்லைஇயேசு என்னை கைவிடவில்லைஇயேசு என்னை கைவிடவில்லைகடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுதுஇயேசு என்னை கைவிடவில்லை Yesu Ennai Kaividamatar Lyrics in EnglishYesu ennai kaividamaadaarYesu ennai kaividamaadaarkadum puyal varinum perungaattu…

  • Yesu Engal Maeyppar இயேசு எங்கள் மேய்ப்பர்

    இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும். நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார். ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார். இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம். Yesu Engal Maeyppar Lyrics in English Yesu engal maeypparkannnneer thutaippaar;maarpil serththannaiththupayam…

  • Yesu Endra Thiru Namathirku இயேசு என்ற திரு நாமத்திற்கு

    இயேசு என்ற திரு நாமத்திற்குஎப்போதுமே மிக ஸ்தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமம் அதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது வேதாளம் பாதாளம்யாவையும் ஜெயித்தவீரமுள்ள திருநாமமதுநாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் நாமமதுஉலகெங்கும் ஜொலித்திடும் நாமது சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்தாங்கி நடத்திடும் நாமமதுதடை முற்றும் அகற்றிடும் நாமமது Yesu endra thiru namathirku Lyrics in EnglishYesu…

  • Yesu Endhan Vazhvil Pelananar இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

    இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையில் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் பெருந்தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும் – எந்தன் இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக – எந்தன் Yesu Endhan…

  • Yesu Endhan Meipar இயேசு எந்தன் மேய்ப்பர்

    இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2) குறையில்லை குறையில்லை குறையில்லை நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2) புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் நடத்தி – என்னை — குறை மரண இருளின் பள்ளத்தாக்கு பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன் தேவரீர் என்னோடு இருக்கிறீர் உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் — குறை…

Got any book recommendations?