I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yeshuva Avar Ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்
இயேஷுவா அவர் எழுந்திட்டார்நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசுநமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில்அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக பலியாகினார்நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Yeshuva Avar Ezhundhittar Lyrics in Englishiyaeshuvaa avar elunthittarnamakkaakavae avar uyirththittar elunthaarae nam Yesunamakkaaka uyirththaarae-4 arainthanar avarai siluvaiyilataiththanar kallaraiyinil aanaalum moontam naaluyirthelunthaaraeivvulakin paavangal pokkidavae namakkaaka atikkappattarnamakkaaka…
-
Yeshua Yeshua Uyirthelundha யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2 அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவாஉலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவாஇராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2 Verse 1 இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாகசுத்துருவை nஐயிக்க வந்த யூதராஐ சிங்கமாகசிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக…
-
Yesappa Unga Namathil இயேசப்பா உங்க நாமத்தில்
இயேசப்பா உங்க நாமத்தில்அற்புதங்கள் நடக்குதுபேய்கள் ஓடுது நோய்கள் தீருதுபாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்துபோகவில்லை-உந்தன்உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை துன்பங்கள் தொல்லைகள்வியாதிகள் வறுமைகள்வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்தேவ மகிமையைக் கண்டிடுவோம் மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்ஆவியானவர் நமக்குள் இருப்பதால்உலகத்தை நாம் கலக்கிடுவோம் சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையாஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்அசுத்த ஆவியைத் துரத்திடுவோம் Yesappa Unga Namathil Lyrics in English iyaesappaa unga…
-
Yesappa Ummai Thedi இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே
இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனேஇங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனேஎனக்கெல்லாமே நீர் தானேஎன் வாழ்வெல்லாம் நீர் தானேஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே சொந்தம் என்று சொன்னவுடனேஉம்மைத் தானே நினைக்கின்றேன்உம்மை அறிந்த நாளிலிருந்துஉம்மையே அண்டி கிடக்கின்றேன்அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானேஎன்று மாறா அன்பு ஐயாஉயிரே உயிரே இங்குநீரின்றி நானில்லையேஉம்மையன்றி யாரை நம்பிநானும் தேடி போவது என் மனதின் வேதனையெல்லாம்புரிந்து கொள்வார் யாருமில்லைஇதயம் நொறுங்கி கலங்கும் நேரம்அன்பு காட்டவும் யாருமில்லைஅன்பே நீர் மட்டும் என்வாழ்வில் இல்லையென்றால்என்றோ மண்ணாகிப் போயிருப்பேன்இயேசுவே…
-
Yesaiya Um Naamam இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யாசெய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யாஉந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யாஎந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யாகொடுப்பதும் உயிர் எடுப்பதும்…
-
Yes Raaja Munnae Selhirar இயேசு ராஜா முன்னே செல்கிறார்
இயேசு ராஜா முன்னே செல்கிறார்ஓசன்னா கீதம் பாடுவோம்வேகம் சென்றிடுவோம்ஓசன்னா ஜெயமே (2)ஓசன்னா ஜெயம் நமக்கே 1.அல்லேலூயா துதி மகிமை – என்றும்அல்லேலூயா துதி மகிமைஇயேசு ராஜா எங்கள் ராஜா (2)என்றென்றும் போற்றிடுவோம்ஓசன்னா ஜெயமே (2)ஓசன்னா ஜெயம் நமக்கே 2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்பயமுமில்லை கலக்கமில்லைகர்த்தர் நம்முடனேஓசன்னா ஜெயமே (2)ஓசன்னா ஜெயம் நமக்கே 3.யோர்தானின் வெள்ளம் வந்தாலும்எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்பயமுமில்லை கலக்கமில்லைமீட்பர் நம்முடனேஓசன்னா ஜெயமே (2)ஓசன்னா ஜெயம் நமக்கே Yes Raaja Munnae Selhirar…
-
Yerusalem Yerusalem Unnai எருசலேம் எருசலேம் உன்னை
எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம் கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்தயை செய்யும் காலம் வந்ததுகுறித்த நேரமும் வந்துவிட்டதுவிழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்சீயோனை திரும்ப கட்டுகிறார்மகிமையிலே காட்சியளிப்பார். பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் இரவும் பகலும் மௌனமாயிராதஜாமக்காரர் உன் மதில்மேல்அமரிந்திருக்க இருப்பதில்லைஅமர்ந்திருக்க விடுவதில்லை மலைகள் குன்றுகள் நடுவேமிக மேலாய் நிலைநிறுத்துகிறார்மக்கள் இனம் தேடி வருவார்கள்ஓடி வந்து மீட்படைவார்கள் கர்த்தர் உன்னை விரும்பினபடியால்தெரிந்துகொண்டார் உறைவிடமாய் –…
-
Yerusalem En Aalayam Aasitha எருசலேம் என் ஆலயம்
1.எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? Yerusalem En Aalayam Aasitha Lyrics in English1.erusalaem en aalayam,aasiththa veedathae@naan athaik kanndu paakkiyamataiyavaenndumae. 2.pottalam potta veethiyileppothulaavuvaen?palingaayth thontum sthalaththileppothu pannivaen?…
-
Yerukindrar Thalladi Thavalnthu ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடேஎன் இயேசு குருசை சுமந்தேஎன் நேசர் கொல்கொதா மலையின்மேல்நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்அந்தப் பிலாத்தும் கையைக் கழுவிஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தேநெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமைஇரத்தமும் நீரும் ஓடி வருதேஇரட்சகரை நோக்கியே பார் – ஏறு இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்நேசிக்கின்றாயோ இயேசு நாதரைநேசித்து வா குருசெடுத்தே – ஏறு சேவல் கூவிடும் மூன்று வேளையும்சொந்த குருவை மறுதலித்தான்ஓடி ஒளியும்…
-
Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்அசத்தனாம் என்மேல்ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லை ஏனோ ஏன் இந்த அசலை அன்புஏனோ என்மீது சிலுவை அன்பு தவறுகள் கொண்டேன்நசினைகள் கொண்டேன்ஆனாலும் சிலுவையின்தலையழி கண்டேன் அசடம் என்றேஅசட்டை கண்டேன்அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்றுகேட்கும் உலகில்எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் Yeno Yeno Yen Intha MuzhuvalAsathanaam EnmelAasathi KondaAsathuru Um Pola Evarumillai Yeno Yen Intha Asalai…
Got any book recommendations?