I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Uyirodu Elunthavare உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஜீவனின் அதிபதியேஉம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்பாதாளம் வென்றவரேஉம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஆனந்த பாக்கியமேஉம்மை ஆராதனை செய்கிறோம் Uyirodu elunthavare Lyrics in Englishuyirodu elunthavaraeummai aaraathanai seykiromjeevanin athipathiyaeummai aaraathanai seykirom allaelooyaa osannaa -4 maranaththai jeyiththavaraeummai aaraathanai seykirompaathaalam ventavaraeummai aaraathanai seykirom akilaththai aalpavaraeummai aaraathanai seykiromaanantha paakkiyamaeummai aaraathanai seykirom
-
Uyirodu Eluntha Yesuve உயிரோடு எழுந்த இயேசுவே
உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே இரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்திரேசர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்திரேசமாதான காரணரே மரித்து போன அந்த லாசரைஅன்று தேடியே இயேசு வந்தீரே-2உங்க வாயின் வார்த்தையால்அந்த ஜீவன் வந்தது-2 சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரேமரித்துப் போனீரே-2ஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyirodu eluntha yesuve Lyrics in Englishuyirodu eluntha Yesuvaenaan vaaluvaen umakkaakavaeneer oruvarae aanndavarneer oruvarae iratchakar-2 ennai thookki thookki…
-
Uyirinum Melaanathu உயிருனும் மேலானது
உயிருனும் மேலானதுஉந்தன் பேரன்புஎனவே உயிர் இருக்கும் வரை உம்மைத்தானே உறுதியுடன்தினமும் பற்றிக் கொண்டேன்உம் நிழலில் தானே களிகூர்ந்துதினமும் பாடுகிறேன்உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா போற்றி போற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் உயிரி பகலெல்லாம் பாடுகின்றேன்இரவெல்லாம் தியானிக்கின்றேன்ஏங்குதய்யா என் இதயம்திருமுகம் காண வேண்டும்எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்உம் நினைவால் சோகமானேன்எப்போது வருவீரையா போற்றி நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்உம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்துஉம் வசனம் தியானிக்கிறேன்அதுதானே என் மருந்துமறுரூபமாகணும் மகிமையில் மூழ்கணுமே Uyirinum…
-
Uyiraana Deivamae உயிரான தெய்வமே
உயிரான தெய்வமேஎனக்குள் வாருமே – இயேசுவேஉன்னத தேவனேஎனக்குள் பேசுமேபாடுவேன் உமக்காய் பாடுவேன்உம்மையே பாடுவேன்உமக்காய் ஏங்குவேன் – என்றுமேதுதியும், கனமும் உமக்கேபெலனும், ஜெயமும் எனக்கேஅன்பே, அன்பே, அன்பேஉயிரே உயிரே அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரேஅற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமேஅன்பே உயிரே அழகே நீரேஉயிரின் உயிரே சுவாசமே – துதியும் எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமேஅக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமேஒளியின் ஒளியே மகிமை பெறவேஎன்மேல் வாருமே வாருமே –…
-
Uyir Thelunthare Allelujah உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே சரணங்கள் கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே — உயிர் மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே — உயிர் எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே— உயிர் மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெய மெங்கே?சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம்— உயிர் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எனக்களித்தாரேஅல்லேலுயா…
-
Uyir Thanda Deivam உயிர் தந்த தெய்வம்
உயிர் தந்த தெய்வம் இயேசுஉயிரோடு எழுந்தார் என் இயேசுபாவங்கள் போக்குவார் இயேசுபரலோகம் தருவார் என் இயேசு இயேசு இயேசுஇயேசு இயேசு கண்ணீரை மாற்றுவார் இயேசுகவலைகள் தீர்ப்பார் என் இயேசு அற்புதங்களை செய்திடுவார் இயேசுஅதிசயங்கள் காணசெய்வார் இயேசு சோர்வுகளை நீக்கிடுவார் இயேசுஉற்சாகம் தந்திடுவார் இயேசு Uyir Thanda Deivam Lyrics in Englishuyir thantha theyvam Yesuuyirodu elunthaar en Yesupaavangal pokkuvaar Yesuparalokam tharuvaar en Yesu Yesu YesuYesu Yesu kannnneerai maattuvaar Yesukavalaikal theerppaar…
-
Uyarumum Unnathamum Aana உயருமும் உன்னதமும் ஆன
உயருமும் உன்னதமும் ஆனசிங்காசனத்தில் வீற்றிருக்கும்சேனைகளின் கர்த்தர் ஆகியராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2) ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் ஆதியும் அந்தமுமானவர் இவர்அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்இருந்தவரும் இருப்பவரும்சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் எல்லா நாமத்திலும் மேலானவர்முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்துதிகன மகிமைக்கு பாத்திரரேதூயவர் இயேசுவை உயர்த்திடுவேன் Uyarumum Unnathamum Aana Lyrics in English uyarumum unnathamum aanasingaasanaththil veettirukkumsenaikalin…
-
Uyarthuvar Uyarthuvar Yesu உயர்த்துவார் உயர்த்துவார்
உயர்த்துவார் உயர்த்துவார்இயேசு உன்னை உயர்த்துவார்உன்னை என்றும் காண்பவர்உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்உன்னை என்றும் நடத்துவார் அல்லேலூயா உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன்சிங்கத்தின் மேலே நடப்பேன்சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன்பெலனான தேவன் உண்டு மிதித்திடுவோம் மிதித்திடுவோம்சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்சமாதான தேவன் சீக்கிரம்சாத்தானை நம் கால்களின் கீழேநசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்வானிலும் பூவிலும் உயர்ந்தவர்சர்வ வல்லமை உடையவர்பரிசுத்த தேவன் இவரே Uyarthuvar uyarthuvar yesu Lyrics in Englishuyarththuvaar uyarththuvaarYesu unnai uyarththuvaarunnai entum kaannpavarun kannnneer entum…
-
Uyarntha Latsiyam உயர்ந்த லட்சியம்
உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்ஹமாராவதன் இந்தியாஸஹாராஹே பியாரா மஸி – 2 தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமேபாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமேகலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனிபகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவாதேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வாபோதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன்சிறந்த வாழ்வை…
-
Uyarntha Adaikalame Devan உயர்ந்த அடைக்கலமே
உயர்ந்த அடைக்கலமேதேவன் உயர்ந்த அடைக்கலமேஆபத்துக் காலத்திலேதேவன் அரனான கோட்டயாமே பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்அலைகள் கொந்தளித்தாலும் (2)பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்பயப்படவே மாட்டேன்நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்துபூமியே உருகி போனாலும் (2)யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்எதற்கும் துணிந்திடலாம்நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்செய்கைகளை வந்து பாருங்கள் (2)வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்இரதங்களை சுட்டெறிக்கிறார்இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த Uyarntha Adaikalame Devan Lyrics in…
Got any book recommendations?