I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Uyaramum Unathamum உயரமும் உன்னதமுமான

    உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும்சேனைகளின் கர்த்தராகியராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8பரிசுத்தர் பரிசுத்தரே ஒருவராய் சாவாமையுள்ளவர்அவர் சேரக்கூடா ஒளிதனில்வாசம் செய்பவர் அகிலத்தைவார்த்தையால் சிருஷ்டித்தவர்இயேசுவே உம்மையேஆராதிப்பேன் ஆதியும் அந்தமுமானவர் அவர்அல்பாவும் ஒமேகாவுமானவர்அவர் இருந்தவரும் இருப்பவரும்சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் எல்லா நாமத்திலும் மேலானவர்முழங்கால்கள் முடங்கிடும்இவருக்கு முன்துதிகனம் மகிமைக்கு பாத்திரரேதூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் Uyaramum unathamum Lyrics in Englishuyaramum unnathamumaanasingaasanaththil veettirukkumsenaikalin karththaraakiyaraajaavai en kannkal kaanattum senaikalin karththar parisuththar-8parisuththar parisuththarae oruvaraay saavaamaiyullavaravar serakkoodaa…

  • Uyara Uyara Uyarnthongum உயர உயர உயர்ந்தோங்கும்

    உயர உயர உயர்ந்தோங்கும்அனுபவம் – விண்சிகரம் தொடும் விசுவாசம் அவசியம்கனவையும் வென்றிடும் மகத்துவம்கர்த்தரின் ஆவியால் சாத்தியம்செட்டையடித்து எழும்பிடுவோம்தீப்பிழம்பாய் மாறிடுவோம்தேவப்பிரியம் செய்வதிலேதீரராகுவோம் – 2 வானம் தொடும் கழுகுகளாய் மாறுவோம்புவிமீதின் ஈர்ப்பினை நாம்மேற்கொள்ளுவோம்அனல்மக்கள் திரளணியாய்ஆர்த்தெழுவோம்ஆண்டவரின் சொந்தங்களாய்ஆர்ப்பரிப்போம்இயேசுவை நோக்கிடுவோம்இயேசுவைப் போல்மாறிடுவோம் தேவனதுஆட்சியிலேநிலைத்தோங்குவோம்! சாத்தானின் சேனைகளைமுறியடிக்கும்விண்ணப்பப் போரினையேமேற்கொள்ளும் பரிவாரம்சபைதோறும் எழும்பட்டும்மறைவான தாக்குதலைநடத்தட்டும் வஞ்சகப் பேய்ஒழியட்டும் தேவஜனம்ஜெயிக்கட்டும்கிறிஸ்துசபையின் வெற்றிப்பவனிதொடர்ந்தோங்கட்டும்! Uyara Uyara Uyarnthongum Lyrics in Englishuyara uyara uyarnthongumanupavam – vinnsikaram thodum visuvaasam avasiyamkanavaiyum ventidum makaththuvamkarththarin aaviyaal saaththiyamsettaைyatiththu…

  • Uyar Malaiyo Sama Veliyo உயர் மலையோ சம வெளியோ

    எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்தீங்கு என்னைஅணுகாதுதுர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் உயர் மலையோ சம வெளியோஇரண்டிலும் நீரே என் தேவன்எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகுநான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம்…

  • Uththamamaay Vaazhvaen உத்தமமாய் வாழ்வேன்

    உத்தமமாய் வாழ்வேன் கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்அநேகத்திற் கதிகாரியாய்மாற்றுவேன் என்ற என் நேசரேநீர் என்னையும் மாற்றிடுமே 1.வாழ்வில் நேரும் போராட்டங்கள்தாக்கும் பல துன்பங்கள் – 2அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமேஉன்னத பெலன் தாருமே சோர்பிலாது ஜெபித்திடசலிப்பில்லாது உழைத்திட – 2உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமேஉன்னத பெலன் தாருமே 3.மரணம் என்னை சந்திக்கும்நாள் வரையும் உண்மையாய்உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமேஉன்னத கிருபை தாருமே Uththamamaay Vaazhvaen Lyrics in Englishuththamamaay vaalvaen konjaththil unnmaiyaayirunthaalanaekaththir kathikaariyaaymaattuvaen enta…

  • Uththa Aaviyae பரிசுத்த ஆவியே வாருமையா

    பரிசுத்த ஆவியே, வாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையாபுது எண்ணையால், புது பெலத்தால்பாத்திரம் நிரம்பி வழியட்டுமே 1.ஆத்தும ஆதாயம் செய்திடவேஅழியும் மக்களை மீட்டிடவேஅனுப்பும் தேவா ஆவியினை உம்அற்புதம் இன்று விளங்கட்டுமே 2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்புதிய பெலத்தை கொடுத்தீரேசோர்ந்து போன ஊழியரே, உன்னைஉயிர்பிக்க செய்யும் அபிஷேகமே 3.உலர்ந்த எலும்புகள் உயிரடையஉன்னத ஆவியை அனுப்பினீரேசபைகள் வளர, கால் ஊன்றி நிற்கஎழுப்புதல் இன்று அனுப்பிடுமே Uththa Aaviyae, Vaarumaiyaa Lyrics in Englishparisuththa aaviyae, vaarumaiyaaapishaekaththaal ennai nirappumaiyaaputhu ennnnaiyaal, puthu pelaththaalpaaththiram nirampi…

  • Uthiththaarae Nalla Maeyppar உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை

    உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலேவிண்ணகம் துறந்து மண்ணகம் வந்தஇம்மானுவேலன் இவர் தானேவிண்ணிலே தேவனுக்கே மகிமைபூமியிலே நல் சமாதானம்மானிடர் மேல் பிரியமும்இன்றும் என்றும் உண்டாவதாக மந்தையை காத்த மேய்ப்பர்களும்சிந்தையில் சிறந்த ஞானியரும்பாலனை சென்று பணிந்தனரேநல் காணிக்கை அவருக்குப் படைத்தனரேஉன்னையும் என்னையும் மீட்டிடவேபூமியில் வந்த அதிசயமேஎண்ணில் அடங்கா நன்றியுடன்அவரைப் போற்றி துதித்திடுவோம் — உதித்தாரே அன்பே அவரின் திருமொழியாய்பண்பில் சிறந்த போதகராய்நம்மை அணைத்துக் காத்திடவேஏழையின் கோலம் எடுத்தாரேவிண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதேஎண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதேவல்லவர் இயேசு பிறந்த நாளில்வாழ்த்துக்கள் சொல்லி…

  • Uthayanaeram Vaarunkal உதயநேரம் வாருங்கள்

    ஆராதிப்போம் வாருங்கள்! உதயநேரம் வாருங்கள்! உன்னதர் பாதம் தேடுங்கள்!பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்! பரமனின் புகழ் பாடுங்கள்! பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுக தரிசனம்அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும் இயேசுவைக் கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன்தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன் தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமேஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும் கோபுர சாதனை புரிந்திடும் Uthayanaeram Vaarunkal! Lyrics in Englishaaraathippom vaarungal! uthayanaeram vaarungal! unnathar paatham…

  • Uthavi Varum Kanmalai Noekkip Paarkkinraen உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன் கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்கமாட்டார்இஸ்ரவேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இரக்கின்றார்பகலினிலும் இரவினிலும்பாதுகாக்கின்றார் கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்விலக்கி என்னைக் காக்கின்றார்அவர் எனது ஆத்துமாவைஅநுதினம் காத்திடுவார் போகும்போதும் காக்கின்றார்திரும்பும்போதும் காக்கின்றார்இப்போதும் எப்போதும்எந்நாளும் காக்கின்றார் Uthavi Varum Kanmalai Noekkip Paarkkinraen Lyrics in Englishuthavi varum kanmalai Nnokkip paarkkintenvaanamum vaiyamum pataiththavarai naan paarkkinten kaalkal thallaada vidamaattarkaakkum…

  • Uthavi Seitharule உதவி செய்தருளே

    உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம்உதவி செய்திடவே உதவி செய்தருள் மோட்சஉசிதக் கோனே நீ பூவில்பதவி தந்திட வந்த போதினின்பலருக்குதவின பான்மை போலவே ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்கஒத்தாசை தருவாய்தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரியசகோதரன் படும் கஷ்சங் கவலையில்சன்மனத்தொடு பங்கு பெற்றிட உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள்ஒன்றாய்ப் பொருந்தவேஎந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிடஉன் தயை செயல் தந்து மேற்பட பிரியாமல் உனையே பற்ற எமக்குப்வெலன் தா நீ துணையேநிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தைநிதமு மதிலே மிக வுய்திடவே…

  • Uthavathavan Endru Thalliyathe உதவாதவன் என்று தள்ளியதே

    உதவாதவன் என்று தள்ளியதே உலகம்தள்ளியதே உலகம்உதவாதவன் என்று தள்ளியதே உலகம்என்னைத் தள்ளாதவர் என் இயேசு பொய்யான உலகினிலேமெய் தெய்வம் தேடி வந்தார்என் வாழ்க்கை மாற்றிடவேஎன் சாபம் ஏற்றாரே தாயைப் போல தேற்றினார்தந்தையைப் போல் சுமந்தாரேஆயன் ஆட்டை சுமப்பது போல்என்னை தினம் சுமந்து சென்றார் இரத்தத்தில் கிடந்த என்னைபார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லைபிழைத்திரு என்று சொல்லிதூக்கியெடுத்தீரையா Uthavathavan Endru Thalliyathe Lyrics in Englishuthavaathavan entu thalliyathae ulakamthalliyathae ulakamuthavaathavan entu thalliyathae ulakamennaith thallaathavar en Yesu…

Got any book recommendations?