I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • पर्वतों को देखूंगा मैं कौन है Parvaton ko deekhuunga main kaun hai

    पर्वतों को देखूंगा मैं कौन है मददगार मेरा (2)मेरा मददगार खुदा हैजिसने ज़मीन और आसमान को बनाया (2)वो तेरे पाँव को फिसलने नहीं देगाखुदावंद है तेरा जगा हुआ तुझे तन्हा न छोड़ेगा (2)मेरा निगेहबां खुदा है जिसने ज़मीन और आसमान को बनाया (2)तेरी जहाँ को बला छू भी न पायेगीन गरमी चाँद और सूरज की…

  • Karththar Karam En Maelanka கர்த்தர் கரம் என் மேலங்க

    கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் அணைப்பாரே அரவணைப்பரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் பறித்துக்கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க Karththar Karam En Maelanka Lyrics in English karththar karam en maelangakadukalavum payamillanga aenthiduvaar ennaith thaangiduvaariruthivarai ennai nadaththiduvaar ootdiduvaar thaalaatdiduvaarethiri vanthaal eththiduvaar annaippaarae aravannaipparaealli alli muththam koduppaarae iraththaththaalae…

  • Karththar Iyaesuvil Vaeruunruvoem கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

    வேரூன்றவும் கட்டப்படவும் கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்கன்மலை மீதே கட்டப்படுவோம்விசுவாசத்தில் உறுதி கொள்வோம்நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர் பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்மாயம் இல்லா மனத்தாழ்மையும் – 2சாந்தம் நீடிய பொறுமையும் – 2இரக்கம் தயவை தரித்திட – கர்த்தர் வேத வசனத்தால் நிறையவும்தேவ சமாதானம் ஆளவும்பேதங்கள் இன்றி வாழவும்பேரன்பில் வளர்ந்து பெருகிட – கர்த்தர் திருவசனம் எங்கும் கூறவும்திறப்பின் வாசலில் நிற்கவும்இயேசுவின் நுகத்தை ஏற்கவும்வருகையில் மகிமை அடைந்திட – கர்த்தர் Karththar Iyaesuvil Vaeruunruvoem Lyrics in…

  • Karththar En Maeyppar Athinaalae கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே

    கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் – நல்லபுனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார் ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார் மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் – அஞ்சமாட்டேன் நானுமதினால் ஒருக்காலும் தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் – என்னைத்தேற்றும் உமது தடியும் கோலும் சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி – நீர்தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி – அபிஷேகம் செய்கிறீர்…

  • Karththar en கர்த்தர் என்

    கர்த்தர் என் பெலனானார்அவரே என் கீதமானார் மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனிஎனது (நமது) கூடாரத்தில் அல்லேலூயாஅல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு கர்த்தர் என் பட்சத்தில்இருப்பதால் பயப்படேன்மனிதன் எனக்கு எதிராய்என்ன செய்யமுடியும் இந்த நாள் நல்ல நாள்யெகோவா தந்த நாள்களிகூர்ந்து மகிழ்ந்திடுகாரியம் வாய்க்கச் செய்வார் ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்எனை சூழ்ந்து வந்தாலும்நெருப்பிலிட்ட முட்கள் போல்சாம்பலாய் போகின்றன கர்த்தரின் வலக்கரம்மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றார்வெற்றி தருகின்றார் விழும்படி தள்ளினார்கள்என்னை வீழ்த்த முயன்றார்கள்கர்த்தரோ தாங்கினார்கரம் நீட்டி உதவினார் Karththar en Lyrics in…

  • Karththaavin Thaasarae கர்த்தாவின் தாசரே

    யூபிலி ஆண்டு வந்தது கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரேகிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமேசிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களேஉங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவேசிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்கு…

  • Karththaavae Yukayukamaay Em Thunai Aayineer கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர்

    1.கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர்நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர் 2.உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம் 3.பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன்சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன் 4.ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப்போலாமேயுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே 5.சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார் 6.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்இக்கட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர் Karththaavae…

  • Karththaavae Ummai Poerrukiraen கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

    கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன்என்னை குணமாக்கினீர் எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் கவலைகள் பெருகும் போதுஉம் கரங்கள் அணைக்குதையா கர்த்தாவே உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்சாக்கு ஆடை நீக்கி என்னைசந்தோஷத்தால் மூடினீர் உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்பெலத்தால் இடை கட்டினீர்மான் கால்கள் போலாக்கினீர் உம் (உந்தன்) திரு பாதத்தில்மகிழ்ந்து கொண்டாடுவேன்உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்கன்மலையே மீட்பரே என்னை கைவிடா…

  • Karththaathi Karththaavae கர்த்தாதி கர்த்தாவே

    கர்த்தாதி கர்த்தாவேதேவா நான் தினம் வாழவருவாயே திரு நாயகாவரம் தருவாயேதிரு நாயகா எனைச் சூழும் துன்பங்கள்கணையாக வ்ரும் போதுதுணையாக இருந்தவரேமன நோயால் நான் மூழ்கிமடிகின்ற பொழுதங்குஎனை மீட்ட மன்னவரேஎனை உமதாக்கி அருள்வாயப்பா உலகெல்லாம் இருளாகிஉடனுள்ளோர் சென்றாலும்வழிகாட்டும் ஒளியானவாநீர்தானே எனக்கெல்லாம்நினைவெல்லாம் நீர்தானேநாதா உன் புகழ்பாடுவேன் – எனைநாளெல்லாம் நீ ஆளுவாய் Karththaathi Karththaavae Lyrics in English karththaathi karththaavaethaevaa naan thinam vaalavaruvaayae thiru naayakaavaram tharuvaayaethiru naayakaa enaich soolum thunpangalkannaiyaaka vrum pothuthunnaiyaaka irunthavaraemana…

  • Karther Nallavar Thuthiyungal கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

    கர்த்தர் நல்லவர் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுதேவாதி தேவனை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுகர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅற்புதம் செய்பவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது மகிழ்ந்து பாடு அல்லேலூயாபுகழ்ந்து பாடு அல்லேலூயாசேர்ந்து பாடு அல்லேலூயாபோற்றிப் பாடு அல்லேலூயாஅல்லேலூயா ஆமென்துதித்துப் பாடு அல்லேலூயா களித்துப்பாடு அல்லேலூயாஅல்லேலூயா ஆமென்அல்லேலூயா (18) வானங்களை விரித்தவரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுபூமியைப் படைத்தவரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுசூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுசந்திரனைப் படைத்தவரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅரசர்களை…

Got any book recommendations?