I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • पवित्र प्रभु तेरी आराधना, Pavitr prabhu tere aaraadhana

    पवित्र प्रभु तेरी आराधना, अब और सदा सर्वदा,वेदी पर मैं समर्पित करूँ, जीवित बलि के समानयहोवा राफा तू है, चंगार्इ देता तू है,यहोवा शम्मा तू है, मेरे साथ सदा तू हैआराधना तुझको, आराधना सर्वदा, यहोवा यीरे तू हैज़रूरत पूरी करता है यहोवा षालोम तू है मुझको षांति देता हैयहोवा निस्सी तू है मुझको विजय देता…

  • Karthave neer matchimai கர்த்தாவே நீர் மாட்சிமை

    கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரேதுதி மகிமைக்கெல்லாம்என்றென்றும் பாத்திரரே – உந்தன்நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை – உந்தன்நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் மகத்துவமும் பேர் புகழும்உம் கரத்திலிருக்கின்றதே – எந்தமனிதனையும் மேன்மைப்படுத்தஉம்மால் ஆகுமே ஐசுவரியமும் ஆனந்தமும்உம் கரத்திலிருக்கின்றதேஎந்த மனிதனையும் உயர்த்திடவேஉம்மால் ஆகுமே சத்தியமும் ஜீவனுமேஉம் கரத்திலிருக்கின்றதேஎந்த மனிதனையும் விடுவித்திடஉம்மால் ஆகுமே Karthave neer matchimai Lyrics in English karththaavae neer maatchimai nirainthavaraethuthi makimaikkellaamententum paaththirarae – unthannaamam uyarththi paati aaraathippaen…

  • पवित्र अति पवित्र स्थान में Pavitra ati Pavitra sthan me

    पवित्र अति पवित्र स्थान मेंले चल प्रभुमुझ को तू अपने लहू सेधो दे मेरे प्रभुतेरे सामने झुकते हैसिजदा हम करते हैआत्मा और सच्चाई सेआराधना करते है शुद्ध जल तू छिड़क देमन को मेरे बदलदेप्रार्थना है हमारीआत्मा से तू भर देतेरे सामने….. जितना मै तुझ को जानूउतना करीब पाऊँजितना मै तुझ को पाऊँउतना ही आशीष पाऊँतेरे…

  • Karthave En Belane கர்த்தாவே என் பெலனே

    கர்த்தாவே என் பெலனேஉம்மில் அன்பு கூர்ந்திடுவேன்துருகமும் நீர் கேடகம் நீர்இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர் மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்பஉருக்கமாய் வந்து உதவி செய்தார் தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்உத்தமனை நீர் உயர்த்திடுவீர்புனிதனுக்கு நீர் புனிதரன்றோபுதிய கிருபையின் உறைவிடமே உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்உம்மாலே மதிலைத் தாண்டுவேன்சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்சதா காலமும் ஜெயம் எடுப்பேன் இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்உமது கரம் என்னை உயர்த்தும்கர்த்தரை அல்லால் தேவன் இல்லைஅவரே…

  • Karthave Devargalil கர்த்தாவே தேவர்களில்

    கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்உமக்கொப்பானவர் யார் ?வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ? செங்கடலை நீர் பிளந்து உந்தன்ஜனங்கலை நடத்தி சென்றீர்நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்ஜனங்களை போஷித்தீரேஉம்மைப்போல் யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்து உந்தன்ஜனங்கலை தாகம் தீர்த்தீர்உம் நாமம் அதிசயம் இன்றும்அற்புதம் செய்திடுவீர் Karthave Devargalil Lyrics in English karththaavae thaevarkalil umakkoppaanavar yaarvaanaththilum poomiyilum umakkoppaanavar yaarumakkoppaanavar yaar…

  • पवित्र आती पवित्र स्थान मे Pavitra ati Pavitra sthan me

    पवित्र आती पवित्र स्थान मेले चल प्रभुमुझ को तू अपने लहू सेधो दे मेरे प्रभुतेरे सामने झुकते हैसजदा हम केरते हैआत्मा और सच्चाई सेआराधना करते है…(2) शूध जल तू चिढ़क देमान को मेरे बदलदेप्रार्थना है हुमारीआत्मा से तू भेर दे…(2)तेरे सामने…. पवित्र आती पवित्र स्थान मेले चल प्रभुमुझको तू अपने लहू सेधो दे मेरे प्रभु….…

  • परबातों को देखूँगा मैं Parbaton ko dekhunga main

    परबातों को देखूँगा मैं-2कौन है मददगार मेरा-2मेरा मददगार खुदा हैजिसने ज़मीन और आसमान को बनाया-2 वो तेरे पावं को, फिसलने नहीं देगाखुदवंद है तेरा, जागा हुआतुझे तन्हा ना छोड़ेगा-2मेरा निगहबान खुदा है तेरी जान को बाला, छू भी ना पाएगीना गर्मी चाँद ओ सूरज की कभी, तुझको सताएगीमेरा साहिबां खुदा है…जिसने ज़मीन और आसमान को…

  • पवित्र आत्मा आ, पवित्र आत्मा आ Pavitra Aatma Aa, Pavitra Aatma Aa

    पवित्र आत्मा आ, पवित्र आत्मा आमुझे ले चल यीशु के चरणों मेंपवित्र आत्मा आपवित्र आत्मा आ, पवित्र आत्मा आमुझे ले चल यीशु के चरणों मेंपवित्र आत्मा आ सिर्फ तेरे लिए यीशु तेरे लिएसिर्फ तेरे लिए यीशु तेरे लिएसिर्फ तेरे लिए यीशु तेरे लिएमै हाथ उठता हूँघुटने टिका कर सर झुका करहाथ उठता तेरे लिएघुटने टिका…

  • Karthavai Nalla Bakthiyaale கர்த்தாவை நல்ல பக்தியாலே

    கர்த்தாவை நல்ல பக்தியாலேஎப்போதும் நம்பும் நீதிமான்எத்தீங்கிலேயும் அவராலேஅன்பாய்க் காப்பாற்றப்படுவான்;உன்னதமான கர்த்தரைசார்ந்தோருக்கவர் கன்மலை. அழுத்தும் கவலைகளாலேபலன் ஏதாகிலும் உண்டோ?நாம் நித்தம் சஞ்சலத்தினாலேதவிப்பது உதவுமோ?விசாரத்தாலே நமக்குஇக்கட்டதிகரிக்குது. உன் காரியத்தை நலமாகதிருப்ப வல்லவருக்குநீ அதை ஒப்புவிப்பாயாக!விசாரிப்பார், அமர்ந்திரு.மா திட்டமாய்த் தயாபரர்உன் தாழ்ச்சியை அறிந்தவர். சந்தோஷிப்பிக்கிறதற்கானநாள் எதென்றவர் அறிவார்;அநேக நற்குணங்கள் காணஅந்தந்த வேளை தண்டிப்பார்;தீவிரமாயத் திரும்பவும்தெய்வன்பு பூரிப்பைத் தரும். நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்என்றாபத்தில் நினையாதே;எப்போதும் பாடும் நோவுமற்றோன்பிரியனென்றும் எண்ணாதே;அநேக காரியத்துக்குபின் மாறுதல் உண்டாகுது. கதியுள்ளோனை ஏழையாக்கிமகா எளியவனையோதிரவிய சம்பன்னனாக்கிஉயர்த்த ஸ்வாமிக்கரிதோ?தாழ்வாக்குவார், உயர்த்துவார்,அடிக்கிறார், அணைக்கிறார்.…

  • पवित्र आत्मा का मनिदर हूँ मैं, Pavitr Aatma Ka Mandir hung main

    पवित्र आत्मा का मनिदर हूँ मैं,परमेश्वर का मनिदर हूँ मैं,मनिदर हूँ मै, (2)परमेश्वर का मनिदर हूँ मैं मुझको परमेश्वर ने सामर्थ और प्रेम,और समय की आत्मा दी है,भय की नहीं, बैर की नही,न असंयम की आत्मा दी है। मुझको परमेश्वर ने यीशु के लहू से,खरीदा और अपनाया है,रहता है मुझ में यीशु महान,बना मैं मनिदर…

Got any book recommendations?