I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Kangalai yeredupen கண்களை ஏறெடுப்பேன்

    கண்களை ஏறெடுப்பேன்என் கண்களை ஏறெடுப்பேன்அல்பா ஓமேகா என் தேவன் நீர்கண்களை ஏறெடுப்பேன் துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்தனிமையில் நான் நடந்தாலும்அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்அவரே என் ஆதரவே நன்மையும் கிருபையும்என்னை என்றும் தொடருமே – என்இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்உம்மில் நான் செழித்திருப்பேன் Kangalai yeredupen Lyrics in English kannkalai aeraெduppaenen kannkalai aeraெduppaenalpaa omaekaa en thaevan neerkannkalai aeraெduppaen thunpangal ennai soolnthaalumthanimaiyil naan nadanthaalumanjitaen karththarai Nnokkiduvaenavarae en aatharavae nanmaiyum kirupaiyumennai entum thodarumae…

  • Kangalai Pathiya கண்களை பதிய

    கண்களை பதிய வைப்போம்கர்த்தராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறித் தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியு இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் தமக்கு வந்த எதிர்ப்பைதாங்கி கொண்ட அவரைசிந்தையில் நிறுத்திடுவோம் –மனம் சோர்ந்துபோகமாட்டோம் ஓட்டத்தை தொடங்கினவர்தொடர்ந்து நடத்திடுவார் – நம்நிறைவு செய்திடுவார்நிச்சயம் பரிசு உண்டு! மேகம் போன்ற சாட்சிகள்நம்மை சூழ்ந்து நிற்கநியமித்த ஓட்டத்திலேஓடுவோம் பொறுமையோடு! பாவத்திற்கு எதிராய்போரட்டம் நமக்கு உண்டுஇரத்தம் சிந்தும் அளவுஎதிர்த்து நின்றிடுவோம்! தடைகள் நீக்கும் இயேசுநமக்கு முன் செல்கிறார்தடை…

  • Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

    கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) —…

  • Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை

    கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Lyrics in English kannteerkalo seeluvaiyilmarikkum Yesuvaikannteerkalo kaayangalilsoriyum raththaththai manniyum enta vaenndalaikaettirkalae aiyoaen kaivittir entarathai marakkakkoodumo…

  • Kandene Um Thuya கண்டேனே உம் தூய

    கண்டேனே உம் தூய அன்பைஅதில் களங்கம் இல்லையேகேட்டேனே உம் அன்பின் குரலைஉள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்ஒரு நாளில் நீ வீழ்வாயோஉதடுகளோ இனிமை பேசும்ஆனால் அதற்குள் விஷமும் சேரும்எந்தன் இயேசு உண்மை தேவன்உன் கண்ணீரின் வேண்டுதல்கேட்பார் கேட்பார் உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்பாலைவனத்தின் தனலிலும்மாறாதவர் அல்லவோமரணத்தின் படுக்கையை மாற்றிபுது வாழ்வும் எனக்கு ஈந்தீர்உயரங்களில் சாட்சியாக்கும்தம் அற்புதமாம் வல்லகரங்கள் கரங்கள் Kandaenae um thooya anbaiAdhil kalangam illaiyaeKaetaenae um anbin kuralaiUllam…

  • Kanden kalvariyin katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

    கண்டேன் கல்வாரியின் காட்சிகண்ணில் உதிரம் சிந்துதேஅன்பான அண்ணல் நம் இயேசுநமக்காய் பட்ட பாடுகள் கல்வாரி மலை மீதிலேகள்ளர்கள் மத்தியிலேசிலுவையில் அறைந்தனரேஉனக்காய் ஜீவன் விட்டாரே பாழும் உலகத்தின்பாவப்பிணி போக்கசிலுவை சுமந்து போகும்காட்சி கண்முன் போகும் பாவ உலகத்தில்ஜீவிக்கும் மானிடனேபாரும் அவர் உனக்காய்குருசில் தொங்கும் காட்சியை Kanden kalvariyin katchi Lyrics in English kanntaen kalvaariyin kaatchikannnnil uthiram sinthuthaeanpaana annnal nam Yesunamakkaay patta paadukal kalvaari malai meethilaekallarkal maththiyilaesiluvaiyil arainthanaraeunakkaay jeevan vittarae paalum…

  • Kanden En Kan Kulira கண்டேன் என் கண்குளிர

    கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்…

  • Kandaenae um thooya கண்டேனே உம் தூய

    கண்டேனே உம் தூய அன்பைஅதில் களங்கம் இல்லையேகேட்டேனே உம் அன்பின் குரலைஉள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்உன் நண்பர்கள் – உருவாக்கும் குழிகளில்ஒரு நாளில் நீ வீழ்வாயோஉதடுகளோ இனிமை பேசும்ஆனால் அதற்குள் விஷமும் சேரும்என்னை இயேசு உண்மை தேவன்உன் கண்ணீரின் வேண்டுதல்கேட்பார் கேட்பார் உடைந்த மனதில் துயரங்களை அறிபவர்பாலைவனத்தின் தனலிலும்மாறாதவர் அல்லவோமரணத்தின் படுக்கையை மாற்றிபுது வாழ்வும் எனக்கும் ஈந்தீர்உயரங்களில் சாட்சியாக்கும்தம் அற்புதமாம் வல்ல கரங்கள் Kandaenae um thooya Lyrics in English kanntaenae um…

  • Kanaththirkum Makimaikkum Paaththirarae கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

    கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரேஉம்மை துதித்து பாடுகிறோம்கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பாஆராதனை ஆராதனை (2) இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரேஆராதனை ஆராதனை (2) அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பாஉங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பாஆராதனை ஆராதனை (2) உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்ஆராதனை ஆராதனை (2) Kanaththirkum Makimaikkum Paaththirarae Lyrics…

  • Kanamal pona ennai காணாமல் போன என்னை

    காணாமல் போன என்னைநல் மேய்ப்பர் தேடினார்தம் தோளின் மேல் போட்டுக்கொண்டன்பாய் இரட்சித்தார்மேலோக தூதர் கூடினார்ஆனந்தம் பொங்கிப் பாடினார் நேசர் தேடி வந்தார் இரத்தம் சிந்தி மீட்டார்என்னைச் சொந்தமாகக் கொண்டனர்பேரன்போடு சேர்த்துக் கொண்டனர் என் பாவக் காயம் கட்டிவீண் பயம் நீக்கினார்என் சொந்தமாக உன்னைக்கொண்டேனே பார் என்றார்அவ்வின்ப சத்தம் கேட்கவேஎன் உள்ளம் பூர்ப்பாயிற்றே பேரன்பராகத் தோன்றிஐங்காயம் காட்டினார்முட்கிரீடம் சூடினோராய்என்னோடு பேசினார்இப்பாவியின் நிமித்தமேபடாத பாடு பட்டாரே இப்போது இன்பமாக என் மீட்பர் பாதத்தில்ஒப்பற்ற திவ்ய அன்பை தியானம் செய்கையில்ஆனந்தம் பொங்கப்…

Got any book recommendations?