I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kana Oorin Kalyanathil கானாவூரின் கல்யாணத்தில்
கானாவூரின் கல்யாணத்தில் தான்தெய்வமகன் தாமே புதுமை செய்தார்கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழஇந்நாள் வரை தொடரும் அந்த மகிமைதெய்வமகன் தாமே புதுமை செய்தார் பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்ஆகா நான் எங்கு காண்பேனோஇயேசு என் நேசர் போல் அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்ஆகா நான் எங்கு காண்பேனோநேசர் என் இயேசு போல்…
-
Kan kalangamal கண் கலங்காமல்
கண் கலங்காமல் காத்தீரய்யாகால் இடறாமல் பிடித்தீரய்யாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம்உம்மோடு கூட நடந்திடுவேன்உம்மோடு கூட நடந்திடுவேன்உயிரோடு வாழும் நாட்களெல்லாம் ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூடஎடுத்துக் கொண்டீரய்யாபிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போதுமகிமையின் கிரீடம் என் தலைமேல் நோவா நடந்ததால் உம் கண்களில்கிருபை கிடைத்ததையாகுடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லிவெள்ளத்திலிருந்து காத்தீரய்யா ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூடசிநேகிதன் என்றழைத்தீர்செய்யப்போவதை மறைப்பேனோ என்றுதெரிவித்தீர் உமது திட்டங்களை உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜாவிண்ணப்பம் கேட்டீரையாகண்ணீரைக் கண்டு மரணத்தினின்றுவிடுவித்து மீண்டும் வாழச்செய்தீர் Kan kalangamal Lyrics in English…
-
Rakshimpabadina Neevu
రక్షింపబడిన నీవురక్షింపబడిన నీవు – లోకాశలపైనే నీదుగురి నిలిపి పయనిస్తున్నావారక్షకుని ఎరిగిన నీవు – తానెవరో తెలియదు నాకుఅన్నట్టు జీవిస్తున్నావా (2)యేసే లేని నీ బ్రతుకులోవెలుగే లేదని తెలుసుకోయేసే లేని జీవితానికివిలువే లేదని తెలుసుకో (2) ||రక్షింపబడిన|| మంటితోనే నిను చేసినాకంటి పాపగా కాపాడెనేమాటి మాటికి పడిపోయినాశాశ్వత ప్రేమతో ప్రేమించెనే (2)ఆ ప్రేమను కాదని – అవసరమే లేదనిఈ లోకం నాదని – ప్రభు మార్గం విడచితివాయేసే లేనిదే – పరలోకానికిప్రవేశం లేదనే – పరమార్ధం మరచితివా ||యేసే||…
-
Rakshakundudayinchinaadata
రక్షకుండుదయించినాడటరక్షకుండుదయించినాడట – మన కొరకు పరమరక్షకుండుదయించినాడటరక్షకుండుదయించినాడు – రారే గొల్ల బోయలారతక్షనమున బోయి మన ని – రీక్షణ ఫల మొందెదము ||రక్షకుండు|| దావీదు వంశమందు ధన్యుడు జన్మించినాడు (2)దేవుడగు యెహోవా మన – దిక్కు దేరి చూచినాడు ||రక్షకుండు|| గగనము నుండి డిగ్గి – ఘనుడు గాబ్రియేలు దూత (2)తగినట్టు చెప్పే వారికి – మిగుల సంతోష వార్త ||రక్షకుండు|| వర్తమానము జెప్పి దూత – వైభవమున పోవుచున్నాడు (2)కర్తను జూచిన వెనుక – కాంతుము…
-
Rakshakudaa Yesu Prabhu
రక్షకుడా యేసు ప్రభోరక్షకుడా యేసు ప్రభో స్తోత్రము దేవాస్వచ్చమైన నిత్య ప్రేమ చూపిన దేవా (2) ||రక్షకుడా|| సర్వ లోక రక్షణకై సిలువనెక్కెను (2)శ్రమ అయిననూ బాధ అయిననూ (2)ప్రభువు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునాక్రీస్తు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునారక్షకుడా… ||రక్షకుడా|| ఎంచలేని యేసు నాకై హింస పొందెనే (2)హింస అయిననూ హీనత అయిననూ (2)ప్రభువు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునాక్రీస్తు ప్రేమ నుండి నన్ను వేరు చేయునారక్షకుడా… ||రక్షకుడా|| ఎన్నడైన మారని మా…
-
Kan Chimittum Natchathiram கண் சிமிட்டும் நட்சத்திரம்
பல்லவி கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும் கண்டிடாத நட்சத்திரம் (2) அனுபல்லவி வழியாக வந்தவரைக் காணவே வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும் சரணங்கள் ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத இராஜன் பிறந்தார் என்றார் ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு ஏமாற்றம் அடைந்தார் தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத் தாரகை நின்றிடவே தாழ்மையின் கோலத்தில் மன்னவனை மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து…
-
Rammanuchunnaadu Ninnu
రమ్మనుచున్నాడు నిన్నురమ్మనుచున్నాడు నిన్ను ప్రభు యేసువాంఛతో తన కరము చాపిరమ్మనుచున్నాడు (2) ఎటువంటి శ్రమలందును ఆదరణ నీకిచ్చునని (2)గ్రహించి నీవు యేసుని చూచినహద్దు లేని ఇంపు పొందెదవు (2) ||రమ్మను|| కన్నీరంతా తుడుచును కనుపాపవలె కాపాడున్ (2)కారు మేఘమువలె కష్టములు వచ్చిననూకనికరించి నిన్ను కాపాడును (2) ||రమ్మను|| సోమ్మసిల్లు వేళలో బలమును నీకిచ్చును (2)ఆయన నీ వెలుగు రక్షణనై యుండునుఆలసింపక త్వరపడి రమ్ము (2) ||రమ్మను|| సకల వ్యాధులను స్వస్థత పరచుటకు (2)శక్తిమంతుడగు ప్రభు యేసు ప్రేమతోఅందరికి తన…
-
Yese Sathyam యేసే సత్యం
యేసే సత్యం యేసే నిత్యంయేసే సర్వము జగతికియేసే జీవం యేసే గమ్యంయేసే గమనము (2)పాత పాడెదం ప్రభువునకుస్తోత్రార్పణ చేసెదం (2) ||యేసే|| పలు రకాల మనుష్యులు – పలు విధాలు పలికినమాయలెన్నో చేసినా – లీలలెన్నో చూపినా (2)యేసులోనే నిత్య జీవంయేసులోనే రక్షణ (2) ||యేసే|| బలము లేని వారికి – బలము నిచ్చుఁ దేవుడుకృంగియున్న వారిని – లేవనెత్తు దేవుడు (2)యేసులోనే నిత్య రాజ్యంయేసులోనే విడుదల (2) ||యేసే|| Yese Sathyam Yese NithyamYese Sarvamu…
-
Kalyanamaam Kalyaanam கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம் விருந்தினர் விரும்பியேஅருந்த ரசமும் இல்லையேஅதை அறிந்த மரியாளும்ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும்கனிவாய் நீரை ரசமதாய்மாற்றி அனைவர் பசியையும்ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில்இல்லை என்னும் வேளையில்சொல்லிடுவீர் அவரிடம்நல்லறமாய் வாழுவீர் Kalyanamaam Kalyaanam Lyrics in English kalyaanamaam kalyaanamkaanaavooru kalyaanamkarththar Yesu kanivudanaekalanthu konnda kaliyaanam virunthinar virumpiyaearuntha rasamum illaiyaeathai arintha mariyaalumaanndavaridam sonnaalae karunnai vallal Yesuvumkanivaay neerai rasamathaaymaatti anaivar pasiyaiyumaatti…
-
Kalvariyin karunai ithae கல்வாரியின் கருணையிதே
கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே Kalvariyin karunai ithae Lyrics in English kalvaariyin karunnaiyithaekaayangalil…
Got any book recommendations?