I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kalvaari Sinaekam Karaiththidum Ennai கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னைகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்காணட்டும் உம்மை களிப்போடு என்றும்குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்இனியாவது உம் திருமுகம் காணநாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்என்னை காணுவோர் உம்மை காணட்டும் அற்பமான வாழ்வு அற்புதமாய் மாறஅனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவாநான் சிறுகவும் நீர் பெருகவும்தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் Kalvaari Sinaekam Karaiththidum Ennai Lyrics in English kalvaari sinaekam…
-
Kalvaari Siluvai Naadha கல்வாரி சிலுவை நாதா
கல்வாரி சிலுவை நாதாகாரிருள் நீக்கும் தேவா அனுபல்லவி பல்வினை பலனாம் பாவம்புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) — கல்வாரி சரணங்கள் மன்னுயிர் மீட்கும் அன்பால்தன் உயிர் மாய்த்தாய் அன்பேமன்பதை மாந்தர் முன்னால்தரணியை இழுத்தாய் நின்பால் (2) — கல்வாரி தூயவன் நின்னை கண்டோர்தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்சேய் உள்ளம் தந்தாய் அருளாய்வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) — கல்வாரி Kalvaari Siluvai Naadha Lyrics in English kalvaari siluvai naathaakaarirul neekkum thaevaa anupallavi…
-
Kalvaari Pookalai Em Karangalil Yenthi கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி
கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2காணிக்கை உமக்களிக்க – 2குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கைஉதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம் நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கைவென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால்…
-
Kalvaari Malaiyoram Vaarum கல்வாரி மலையோரம் வாரும்
கல்வாரி மலையோரம் வாரும்கல்வாரி மலையோரம் வாரும் – உம்பாவம் தீரும்.அனுபல்லவிசெல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.சரணங்கள்1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டுசடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா – ஜோதி ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோஉபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி 3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோமதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோதளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ…
-
Kalvaari Maamalaimael கல்வாரி மாமலைமேல்
கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்குஎனக்கேன் இப்பாடு உனக்காகத்தானேஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பிபக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரைஎன் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதேசந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே Kalvaari Maamalaimael Lyrics in English kalvaari maamalaimael…
-
Kalvaari Maamalai Oram கல்வாரி மாமலை ஓரம்
கல்வாரி மாமலை ஓரம்கொடுங்கோர காட்சி கண்டேன் (2)கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ (2) எருசலேமின் வீதிகளில்ரத்த வெள்ளம் கோலமிட (2)திருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே (2)உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலே (2)சிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார் (2)நிந்தனை பல சகித்தார் எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிட (2)திருக்கோலம் நிந்தனையாய்உருக்குலைந்து சென்றனரே (2)உருக்குலைந்து சென்றனரே Kalvaari Maamalai Oram Lyrics in English kalvaari maamalai oramkodungaோra kaatchi kanntaen (2)kannnnil neer…
-
Kalvaari Kurusandai Yengi Nindren கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்
கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன்என் பாவம் நீங்கினதே மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமேவிண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிடஉன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்உம்மை என்றும் துதிப்பேன்என்றும் உம்மை துதிப்பேன் உம் சித்தம் செய்து நான் ஜீவித்திடஉம் பெலனாம் என்னை தேற்றிடுமேஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்ஊழியம் செய்திடவேதேவா அருள் செய்குவீர் உன்னத ஆவியை என்னில் ஊற்றும்இந்நிலம் தன்னில் நான் பிராகாசிக்ககஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்உம்…
-
Kalvaari Anbai Ennidum Velai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசைஎத்திசை அந்தோ தொனிக்கின்றதேஎந்தன் மனம் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே — கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோஅப்போது அவர்க்காய் வேண்டினீரேஅன்போடு அவர்களைக் கண்டீரன்றோஅப்பா உம் அன்பு பெரிதே — கல்வாரி என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோஎன் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்தந்துவிட்டேன் அன்பு கரங்களிலேஏற்று என்றும் நடத்தும் — கல்வாரி Kalvaari Anbai Ennidum…
-
Kalmithikum Desam கால் மிதிக்கும் தேசமெல்லாம்
கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்கர்த்தருக்கு சொந்தமாகும்கண்பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடிபறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள்முழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனைவெல்லட்டும் வெல்லட்டும்எதிரியின் எரிகோவை திறக்கட்டும் திறக்கட்டும்சவிசேஷ வாசல்கள்வளரட்டும் வளரட்டும்அபிஷேக திருச்சபைகள் Kalmithikum Desam – கால் மிதிக்கும் தேசமெல்லாம் Lyrics in English Kalmithikum Desamkaal mithikkum thaesamellaam-enkarththarukku sonthamaakumkannpaarkkum poomiyellaamkalvaari kotiparakkum parakkattum parakkattumsiluvaiyin jeyakkoti-allaelooyaauyarattum uyarattumYesuvin thirunaamam-allaelooyaa elumpattum elumpattumkithiyonin senaikalmulangattum mulangattumYesuthaan valiyentu sellattum sellattumjepasenai thuthisenaivellattum…
-
Kallum Allave Kayam கல்லும் அல்லவே காயம்
கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் – அதால்நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ – சாலமோன்பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே – இங்கேபோற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே – மாயதேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே இராப்பகல்…
Got any book recommendations?