I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kadal Kondhalithu Ponga கடல் கொந்தளித்துப் பொங்க
கடல் கொந்தளித்துப் பொங்ககப்பல் ஆடிச் செல்கையில்புயல் காற்று சீறி வீசபாய் கிழிந்து போகையில்இயேசு எங்களிடம் வந்துகப்பலோட்டியாயிரும்காற்றமைத்துத் துணை நின்றுகரை சேரச் செய்திடும் கப்பலிலே போவோருக்குகடும் மோசம் வரினும்இடி , மின் முழக்கம் காற்றுஉமக்கெல்லாம் அடங்கும்இருளில் நீர் பரஞ்சோதிவெயிலில் நீர் நிழலேயாத்திரையில் திசை காட்டிசாவில் எங்கள் ஜீவனே எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்இன்ப துன்ப காலத்தில்எங்கள் ஆவி உம்மில் தங்கும்இகபர ஸ்தலத்தில்இயேசு எங்களிடம் வந்துகப்பலோட்டியாயிரும்காற்றமைத்துத் துணை நின்றுகரை சேரச் செய்திடும் Kadal Kondhalithu Ponga Lyrics in English…
-
Kaayangal Mel Kaayangal காயங்கள் மேல் காயங்கள்
காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kaayangal Mel Kaayangal Lyrics in English kaayangal mael kaayangalvaethanai mael vaethanaisiluvaiyai sumakkum kaatchiellaam enakkaaka makimaiyae maatchimaiyaevaalnthiduvaen umakkaayvaal naalellaam parinthu enakkaay paesineerullam norungi…
-
Kaaviyam Paadiduvaen காவியம் பாடிடுவேன்
காவியம் பாடிடுவேன்காலமும் வாழ்வினிலேஇயேசுவின் அன்பினையேஇறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவேகீதம் பாடிடுவேன் (2) — காவியம் சொந்தம் பந்தம் எல்லாம்வாழ்வில் மாறுமேநெஞ்சில் வாழும் இயேசுமாறா தெய்வமே (2)அதை நினைப்பதினால் நன்றியுடன் கீதம் பாடிடுவேன் — காவியம் என்னை தேடி வந்தாய்அன்பாய் தேவனேஎன்றும் என்னை காக்கும்தெய்வம் இயேசுவே (2)அதை உள்ளத்திலே உணர்வதினால்கீதம் பாடிடுவேன் — காவியம் Kaaviyam Paadiduvaen Lyrics in English kaaviyam paadiduvaenkaalamum vaalvinilaeYesuvin anpinaiyaeiraimakan Yesuvin anpinaiyae ithayamellaam makilnthidavaegeetham paadiduvaen (2) —…
-
Kaatukullae keisalimaram காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடிநேசமே ஆராதனை பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னைஅணைத்துக்கொள்ளும்அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்வந்தவர்அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர் என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால்நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்சுகமாவேன் என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோஎன்னை கவர்ந்ததுஅவர் என்னுடையவர் என் நேசர்வெண்மையும் சிவப்புமானவர் Kaatukullae keisalimaram Lyrics in English kaattukkullae…
-
Kaatsiperra Vaalipanae காட்சிபெற்ற வாலிபனே
செயல்படுவோம் வாருங்கள் காட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடுகர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடுஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார்அவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் – அதைதேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார்பாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார்வலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார் மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் – பின்தூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார்பாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம்சாபம் நீக்கி ஜனங்கள்…
-
Kaathulla Povachchi காதுல்ல பூவச்சி
காதுல்ல பூவச்சிகண்ணால மயங்கவச்சி-2பாவத்த குடிக்கவச்சிகடவுள மறக்கவச்சி-2பாதைய மாறவச்சிசட்டத்த மீறவச்சி – 2ஒழுக்கம் தவறவச்சிஅமைதியை இழக்கவச்சி – 2சாகடிக்க வந்தானேபொல்லாத சைத்தானேவேரோடு அசைச்சானேபொய்யப்பன் சைத்தானே – 2ஐயோ அந்த வேதாளம் பலேகில்லாடி அவனாலே மோசம்போனோர் அநேகம்கோடி – 2 காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2நானு திருந்தல எம்மனசுவருந்தல – 2நல்லது தெரியல கெட்டது தெரியல-2நெஞ்சில உறைக்கல கண்ணுதொறக்கல – 2வெளுத்தது பாலுன்னுஏமாந்து போனேனேபாவத்தின் மாயையிலேமயங்கிப் போனேனே – 2ஐயோ! அம்மா தீரும் அந்தஆசைநொடி அதைத் தொடரும்தேவகோபம் மோசமடி…
-
Kaaththitum Kaaththitum காத்திடும் காத்திடும்
காத்திடும் காத்திடும்உம்மில் என்னை நீர் காத்திடும் தந்திடும் தந்திடும்தாரும் (எப்போதும்) உம் பெலனை உம்மை விட்டு எங்கு நான்செல்லுவேன் என் இயேசுவே நிரப்பும் நிரப்பும்நிரப்பும் உம் பெலனால் தாவீது தேடினான்அவன் பெலன் உம்மிலே தேடுவேன் தேடுவேன்உம் சித்தம் செய்ய தேடுவேன் உம்மை விட்டு எங்கு நான்செல்லுவேன் என் இயேசுவே காத்திடும் காத்திடும்உம்மில் என்னை நீர் காத்திடும் (2) Kaaththitum Kaaththitum Lyrics in English kaaththidum kaaththidumummil ennai neer kaaththidum thanthidum thanthidumthaarum (eppothum) um…
-
Kaarunyam Ennum காருண்யம் என்னும்
காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர் எதிர்கால பயம் இல்லையேநீர் எனக்குள் இருப்பதால் (2)எதை குறித்தும் கலக்கம் இல்லஎனக்குள்ளே இருப்பதனால் (2) நம்பும் மனிதர் சந்தோஷமாய்மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)அவர்களை நீர் காப்பாற்றுவீர்அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால தெரிந்துகொண்டீர் உமக்கென்றுஅதை நான் அறிந்துகொண்டேன் (2)நீதியுள்ள பலி செலுத்திஉம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால உலகம் தருகின்ற மகிழ்வை விடமேலான மகிழ்ச்சி நீரே (2)சமாதானத்தால் நிரப்புகிறீர்சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால Kaarunyam Ennum Lyrics in…
-
Kaarru Veesuthae Thaesaththin Maelae காற்று வீசுதே தேசத்தின் மேலே
காற்று வீசுதே தேசத்தின் மேலேஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள்களிப்பாய் பாடுங்கள்இயேசுவைப் போற்றிகெம்பீரமாய் பாடுங்கள் பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்துமோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே (எல்லோரும்…) பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டுபிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே (எல்லோரும்…) ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவேதரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே (எல்லோரும்…) நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவேசிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே (எல்லோரும்;…) பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவேபூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்…) Kaarru Veesuthae…
-
Kaariyathai Vaaikapannum Dhevan காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2காரியங்கள் மாறுதலாய் முடியஇந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் (உன் காரியங்கள்) – 2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டுஅவரே என் யுத்தங்களை செய்வார்இந்த ஆண்டு மகிமையின் ஆண்டுவாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2 கன்மலையை தடாகமாய் மாற்றிகற்பாறை நீரூற்றாக செய்வார் (உன்) – 2அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்ஏழு வழியை இந்த ஆண்டு (நாளில்) திறப்பார் (ஓ)- 2 அமுக்கி குலுக்கி சரிந்து…
Got any book recommendations?